8 மார்., 2018

பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி?

Posted by Unknown


பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
இது மிகவும் சுலபமான வேலைதான்.  உங்களுடைய widget ஐ திறந்து ( CTRL+F )  கீகளை பயன்படுத்தி

பின்வரும் எழுத்துகளை தேடி "Enter your email address:" இவற்றை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள 
கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்துக்கொள்ளுங்கள்.<img src="http://2.bp.blogspot.com/-2qidXRbnEIg/Tb5kUJlAQAI/AAAAAAAAASg/p6WD5iYO2m0/s1600/Hand.gif" />மேலே கோடிங்கில் கொடுத்துள்ள படத்தின் URL ஐ நீக்கிவிட்டு உங்களுக்குத் தேவையான படத்தின் URL ஐ சேர்த்துக் கொள்ளலாம்.  நன்றி ...
Read More

பிளாகரில் Older post, Newer Post, Home பட்டன் வைப்பது எப்படி?

Posted by Unknown

பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.   முதலில் Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget 
Templates என்பதற்கு முன் உள்ள 
கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு Next Button
 இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.


<img alt='Next' border='0' src='http://lh6.ggpht.com/_pt7i0nbIOCY/SVGKP6ApR7I/AAAAAAAAAok/jdxY8orBJ10/Next_thumb%5B2%5D.png?imgmax=800' title='Next'/>


மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:olderPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.


<img alt='previous' border='0' src='http://lh3.ggpht.com/_pt7i0nbIOCY/SVGWOwXOtlI/AAAAAAAAAo8/iCG-SNx6gMI/previous_thumb%5B1%5D.png?imgmax=800' title='previous'/>


மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.


Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:homeMsg/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.


<img alt='home' border='0' src='http://lh4.ggpht.com/_pt7i0nbIOCY/SVGKSFmGSsI/AAAAAAAAAos/dzYf7KrG0S4/home_thumb%5B3%5D.png?imgmax=800' title='home'/>


மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி....
Read More

19 நவ., 2015

Anna University Reschedule Exam Date for Postponed Exams Due to Rain 2015

Posted by Unknown
Anna University released latest reschedule notification for exams that has been postponed due to inclement weather ie) rain .

As per latest notification , all exams will be conducted in December 2015 & January 2016 for U.G / P.G of anna university affiliated engineering colleges semester exams.

Anna University Reschedule Exam Date for Postponed Exams Due to Rain 2015


Anna Univ UG/PG Reschedule Exam Date 2015 :

Original Exam Date
Reschedule Exam Date
November 12, 2015 FN / AN Thursday
December 21, 2015 FN & AN - MOnday
November 13, 2015 FN & AN – Friday
December 22, 2015 FN & AN – Tuesday
November 14, 2015 FN & AN – Saturday
December 24, 2015 FN & AN – Thursday
November 16, 2015 FN & AN – Monday
December 28, 2015 FN & AN – Monday
November 17, 2015 FN & AN – Tuesday
December 29, 2015 FN & AN – Tuesday
November 18, 2015 FN & AN – Wednesday
December 30, 2015 FN & AN – Wednesday
November 19, 2015 FN & AN – Thursday
December 31, 2015 FN & AN – Thursday
November 20, 2015 FN & AN – Friday
January 2, 2016 FN & AN Saturday
November 21, 2015 FN & AN – Saturday
January 4, 2016 – FN & AN - Monday

Revised Date for ME, MTech, MArch Degree Exams :


Anna university revised exam schedule for M.E / M.Tech, M.Arch nov dec exams 2015 .

Date of Exam Originally Scheduled
Rescheduled Date
Revised Date
November 16th FN & AN
December 28th 2015 FN & AN
December 5, 2015 FN & AN
November 17th FN & AN
December 29th FN & AN
December 10th FN & AN*Revised Notification pertaining to all Affiliated Colleges for M.E./M.Tech/M.Arch admitted during the year 2013 and 2014 of Regulations 2013 are rescheduled due to inclement weather is now revised-Click Here

*Examination Reschedule Notification for the postponed examinations due to inclement weather-Click Here

 Any other changes in exam date for u.g / p.g nov dec 2015 session will be updated here as soon as www.coe1.annauniv.edu portal of anna university updates .

Anna university BE, BTech reschedule exam dates 2015 for all branches.
Read More

13 நவ., 2015

பேஸ்புக் தளத்தை அதிகமாக யார்/எப்படி உபயோகிக்கிறார்கள்? [Infographic]

Posted by Unknown
பேஸ்புக் மிகப்பெரிய சமூக இணையதளம். சுமார் 700 மில்லியன் பயனர்களை கொண்ட ஒரே மிகப்பெரிய தளம் பேஸ்புக். இணையத்தில் சமூக தளங்கள் உபயோகிப்பவர்களில் 57% பேர் பேஸ்புக் தளத்தை தான் உபயோகிக்கிறார்கள். இதற்கடுத்த நிலையில் ட்விட்டர்(37%), Linkedin(6%), Myspace(1%) போன்ற தளங்கள் உள்ளன. இந்த பேஸ்புக் தளத்தை யார் அதிகமாக உபயோகிக்கிறார்கள் எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்ற தகவல்களை கீழே பார்ப்போம். இந்த தகவல்களை JESS3 உருவாக்கி உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின் படி:

  • 38 வயதில் உள்ளவர்கள் தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள். 
  • 26% பேர் மற்றவர்களின் போஸ்ட்டை Like செய்கிறார்கள்.
  • பேஸ்புக் உபயோகிப்பவர்களில் 22% பேர் 10 ஆம் வகுப்பிற்கும் கீழே படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்.
  •  ஒருவர் சராசரியாக 229 நண்பர்களை பெற்று இருக்கிறார்கள். இதில் 7% பேர் இதற்க்கு முன் தெரியாதவர்கள்.
மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்


Read More

வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

Posted by Unknown

Picture


முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம்.
அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.

Free Video Cutter. 
இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.

இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.

மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும்.

http://www.box.net/shared/9g13mxjeux
Read More

7 நவ., 2015

ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்துகொள்ளும் ஸ்மார்ட்போன் வரப் போகுது!

Posted by Unknown
சார்ஜர் மற்றும் வெளிப்புற மின்சார உபகரணங்கள் ஏதுமின்றி தானாகவே ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்துகொள்ளும் புதிய நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போன்களிலிருந்து வெளியாகும் ரேடியோ பிரிக்வென்ஸியை அப்படியே மின்சாரமாக மாற்றி பேட்டரியில் சேமித்துக் கொள்கிறது இந்த புதிய தொழில்நுட்பம்.
charger may 9

பொதுவாக, செல்போன் சிக்னல்களை ஈர்க்கும் போதுதான் ஸ்மோர்ட்போன்களின் 90 சதவீத மின்சாரம் வீணாகிறது. புதிய தொழில்நுட்பத்தில் இதையே மின்சாரமாக மாற்றுவதால் வழக்கமாக இயங்குவதை விட 30 சதவீதம் கூடுதலாக ஸ்மார்ட்போன்களில் மின்சாரம் தாக்கு பிடிக்குமாம்.

அமெரிக்காவை சேர்ந்த நிகோலா லேப்ஸ் இந்த புதிய தொழில்நுட்பத்தை ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்த ஓராண்டிற்குள் சந்தையில் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தை செல்போன்கள் மட்டுமின்றி, கைகளில் அணியும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளிலும், சென்சார்கள் கொண்ட மருத்துவ உபகரணங்களிலும் கூட பயன்படுத்த முடியுமாம்.
Read More

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

Posted by Unknown
ம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி? 


1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
இது ஓகே தானே!
Read More

22 ஆக., 2015

உங்கள் பேஷ்புக்கில் ஆபாச படமா? வாங்க சரி செஞ்சிடலாம்!

Posted by Unknown

நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள்ஹாக் செய்யப்பட்டு வருகிறது.ஹாக் செய்பவர்கள் உங்கள்டைம்லைனில் ஆபாசவீடியோக்களை பதிவிட்டு உங்கள்நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக்செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்லநூற்றுக்கணக்கான விடியோக்கள்டைம்லைனில் பதிவாகிறது.இதை எதோ ஹாக் ப்ரோக்ராம்கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக்செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட்புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள்செய்யவேண்டியது என்ன..!


# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUPசெய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download
a copy of your Facebook data. மூலம் BACKUP
செய்துகொள்ளுங்கள்.# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert
when anyone logs into your account from a new device or
browser. -> அனைத்து Notificationsம்
வருவது போல செட்டிங்செய்து கொள்ளுங்கள்.# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள்கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள்மூலம் திரும்ப பெறலாம். Settings -> SecuritySettings -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள்வரைக்கும் தேர்வு செய்ய முடியும்.உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர்சற்று நன்கு தெரிந்தஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.

Settings -> Timeline and Tagging Settings -
> who can add things to my timeline? -> Review postsfriends tag you in before they appear on your timeline? ->
ENABLED.# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில்வரும்வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.


NEW UPDATE:

ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான்பேசிய வரைக்கும், அவர்களுடையகம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில்இருந்து Log-out செய்யவோ, அந்தபதிவுகளை நீக்கவோ, அல்லது சில
மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை.ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில்இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்றமுடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் BrowserCookies மூலமே உங்கள் கணக்கை ஹாக்செய்வதாக நினைக்கிறேன். முடிந்தஅளவு Browser Settingsல் Remember passwordஎடுத்து விடவும். மேலும்,ஒவ்வொரு முறையும்
ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது ClearHistory கொடுத்து Browser Cookies உட்படஅழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில்ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும்போதுதானாகவேHistoryCleaningசெயும்படி இருக்கிறது. முடிந்தஅளவு அதையும் பயன்படுத்தலாம்..

Read More

கூகுளுக்கு போட்டியாக பேஸ்புக் சர்ச் எஞ்ஜின் ரெடியாமில்லே!

Posted by Unknown
தேடியந்திரம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது கூகுள்தான். அதிகம் அறியப்பட்ட தேடியந்திரமாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் தேடியந்திரமாகவும் கூகுள்தான் இருக்கிறது.இணையத்தில் தகவல் தேவையா? கூகுளில் தேடு! இணையத்தை பயன்படுத்த வேண்டுமா? கூகுளில் தேடு! கூகுள் பற்றியே ஒரு சந்தேகமா? அதையும் கூகுளில் தேடு!

இப்படி, எல்லாவற்றுக்கும் கூகுளை நாடுவது இயல்பாக இருக்கிறது. கூகுளும் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை. நாடி வருபவர் தேடும் தகவலை அது கச்சிதமாகவே முன்வைக்கிறது.இதே கூகுள் நிறுவனம் பல சேவைகளை வழங்கி வந்தாலும் தேடல் எந்திரம்தான் (Search Engine) அவர்களின் அடிப்படை. யாகூ, பிங் என தேடல் எந்திரங்கள் போட்டி போட்டாலும் கூகிளை அசைக்க முடியவில்லை.

இதனிடையே பேஸ்புக் தேடல் எந்திரம் துவக்கலாம் என்பது நீண்ட காலமாக வதந்தியாகவே இருக்கிறது. இப்போது அந்த வதந்திக்கு வலு சேர்க்கும் மற்றொரு தகவல். பேஸ்புக் சில IOS (Apple IPhone) பயனர்களுக்கு, Status, Photo/Video போடுவது போன்று “Add Link” என புதியதொரு வசதியை சோதனை முயற்சியாக வழங்கி உள்ளது.
இந்த வசதி மூலம் பயனர்கள் பேஸ்புக் உள்ளேயே வேண்டியவற்றை தேடி முடிவுகளை நாம் இடும் ஸ்டேடஸ்-களில் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதி அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு மட்டும் சோதனைக்காக வழங்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் படிப்படியாக எனைவருக்கும் வழங்கப்படும் எனவும் பேஸ்புக் அறிவித்து உள்ளது.
தேடல் முடிவுகளை தங்களிடம் பகிரப்பட்டு (Share) உள்ள 1 டிரில்லியன் பக்கங்களில் இருந்து வழங்குவதாக கூறி உள்ளனர். இது பேஸ்புக் தேடல் எந்திரத்திற்கான முன்னோட்டமா? என இணைய வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கூகுள் தேடல் எந்திரம் நிரலிகளால் தானியங்கியாக செயல்படுவது. பேஸ்புக் தேடல் எந்திரம் அளித்தால் தங்களிடம் ஷேர் செய்யப்பட்ட, லைக் செய்யப்பட்ட இணைய பக்கங்களில் இருந்து முடிவை காட்டுவார்கள். அது கூகிளை விட மேம்பட்டதாக, துல்லியமானதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இதனிடையே கூகிள் நிறுவனம் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை சேமித்து வைப்பதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது. கூகிள் போட்டோஸ் (http://photos.google.com) எனப்படும் இந்த சேவையை கடந்த வியாழக்கிழமை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்கனவே கூகிள் பிகாசா எனும் புகைப்படம் சேமிக்கும் சேவையை நடத்தியது நினைவிருக்கலாம். அதை மூடி விட்டு தற்போது கூகிள் போட்டோஸ் எனும் சேவையை துவக்கி இருக்கிறது.
இந்த தளத்தில் http://photos.google.com அனைத்து பயனர்களும் இலவசமாக அன்லிமிடெட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சேமித்து வைக்கலாம். 16MP வரை போட்டாக்கள் மற்றும் 1080p வரை வீடியோக்களை சேமிக்கலாம். இந்த சேவையின் ஆப் ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனத்தின் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

31 ஜூலை, 2015

போலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது

Posted by Unknown
                                                   

நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின்  NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம் CHINA MOBILE தான் என்றே சொல்லலாம் .இந்த அறிவிப்பு கூட மக்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது எனலாம் .இதனால் ALKATEL,SIGMATEL,SPICE,CARBOON ,GFIVE போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை தந்தது .இபோதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் .நாம் வாங்கும் பரிசோதித்து வாங்குவதே நமக்கு நல்ல தீர்வை தரும் என நம்புகிறேன் .எனவே அதை எப்படி கண்டறிவது பற்றி இன்று பார்ப்போம் .


உங்கள் MOBILE PHONE முகப்பு பகுதியில் PRESS *#06#  CODE ஐ அபோது உங்கள் மொபைல் SCREEN இல் முன் IMEI NO தோன்றும் .


இந்த IMEI NO ஐ உங்கள் மொபைலில் CREATE MESSAGE சென்று TYPE செய்து 53232 என்ற NO க்கு குறுந்தகவல் அனுப்பவும் .


"SUCCESS " என்று REPLY வந்தது என்றால் உங்கள் IMEI NO உண்மை என உறுதி செய்யப்பட்டது .


"INVALID IMEI " என்று REPLY வந்தால் உங்கள் IMEI NO போலியானது  என்று நீங்கள்உறுதிசெய்யப்படலாம் . 
Read More

2 ஜூலை, 2015

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Posted by Unknown
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.
சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy
நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.
இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.
இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....!
Read More

25 ஜூன், 2015

Fake Mail ID - போலியான மின்னஞ்சல் முகவரி கண்டுபிடிக்க

Posted by Unknownநண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்.


ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

                                 

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். 

                             

நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.

n                             

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Read More

பிரபலமான இடுகைகள்