13 ஜன., 2014

உங்களின் நண்பர்களை இலகுவாக கணினி தொழில்நுட்பம் பேஸ்புக் குரூப்பில் இணைப்பதற்கு....

Posted by Anto Navis

கடந்த ஒரு கிழமையில் அதிக உறுப்பினர்களை கணினி தொழில்நுட்பம் குழு பெற்றுள்ளது.. 

நீங்களும் இணையுங்கள்.. உங்கள் நண்பர்களையும் இணைத்து உங்களின் முகநூல், டிவிட்டர், யூ டியூப் போன்றவற்றை 
பிரபலப்படுத்துங்கள்...

உங்களின் நண்பர்களை இலகுவாக இணைப்பதற்கு....

சின்ன வேலைதான் செய்ய வேண்டும்
இது google chrome பாவிப்பவர்கள் மட்டும் தான் செய்யமுடியும்

1) கணினி தொழில்நுட்பம் குரூப்பில் www.facebook.com/groups/technologyincomputer வைத்து F12 அழுத்தவும். அல்லது Right click செய்து
inspect element. 


2) சின்ன BOX ஒன்று தோன்றும் அதில் console செல்லவும்


3) கிழே காணப்படும் Text Document file யை டவுன்லோட் செய்து அதில் இருக்கும் 
code யை copy செய்து paste செய்து enter key அழுத்தவும்.

4) நண்பர்கள் இணைந்து முடிந்த உடன் refresh செய்யுங்கள்.

Download The Code Here :



உங்கள் அணைத்து post களும் நண்பர்களுக்கு சென்றடையும்.

ஏதும் தேவையனின் comment செய்யுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------

எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்