27 ஜன., 2014

உங்களுடைய FIREFOX ன் SPEED INCREASE செய்ய

Posted by Anto Navis


இபொழுது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்திற browser firefox தான் .இன்று அந்த fire fox இன் speed அதிகமாக்க என்ன பண்ணலாம் அப்டிங்கிற பற்றி இன்னைக்கு பார்போம்.
உங்களின் FIREFOX இன் HOME PAGE யை OPEN செய்து URL இல்about:config TYPE செய்து ENTER கொடுக்கவும் ...

பின் CTRL+F  KEY யை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது CONFIGURATION யையும் MODIFY செய்து கொள்ளவும் ..

Example: no .1 network.http.max-connections-per-server =32
copy this "network.http.max-connections-per-server" press ctrl+f ->பிறகு press ctrl+v [paste]  பின் right side click செய்து modify செய்யுங்கள் ..இது போல ஒன்பதையும் modify செய்யுங்கள் ..
1.network.http.max-connections-per-server =32
2.network.http.max-persistent-connections-per-proxy =16
3.network.http.max-connections = 64
4.network.http.max-persistent-connections-per-server = 10
5.network.http.pipelining = true
6.network.http.pipelining.maxrequests = 200
7.network.http.request.max-start-delay = 0
8.network.http.proxy.pipelining = true
9.network.http.proxy.version = 1.0

Lastly right-click anywhere and select New- Integer. Name it nglayout.initialpaint.delay and set its value to 0. This value is the amount of time the browser waits before it acts on information it receives.
உங்களின் firefox browser யை close செய்து open பண்ணவும் இப்போ உங்களுக்கே தெரியும் கண்டிப்பாக browser இன் speed அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்காதுன்னு நினைக்கிறன்..நன்றி 
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்