16 மார்., 2014

நோக்கியாவின் முதலாவது Android கைத்தொலைபேசி on 1 4 2014.

Posted by Anto Navis
நோக்கியா நிறுவனமானது இது வரை சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைத் தொலைபேசிகளையே அறிமுகம் செய்து வந்ததுள்ளது. இந்த மாத இறுதியில் அண்ட்ராய்ட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியை...

வெளியிடவுள்ளதாக தகவல்அறிவிக்கப்பட்டுள்ளது. Nokia-X எனும் இக் கைத்தொலைபேசி தொடர்பான தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த போதிலும் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு மீண்டும் மக்கள் மத்தியில் நோக்கியா கைத்தொலைபேசி பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது.
Photo: நோக்கியாவின் முதலாவது Android கைத்தொலைபேசி
on 1 4 2014. 

நோக்கியா நிறுவனமானது இது வரை சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைத் தொலைபேசிகளையே அறிமுகம் செய்து வந்ததுள்ளது. இந்த மாத இறுதியில் அண்ட்ராய்ட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியை...
வெளியிடவுள்ளதாக தகவல்அறிவிக்கப்பட்டுள்ளது. Nokia-X எனும் இக் கைத்தொலைபேசி தொடர்பான தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த போதிலும் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு மீண்டும் மக்கள் மத்தியில் நோக்கியா கைத்தொலைபேசி பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்