2 மார்., 2014

ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகளை உருவாக்கலாம் – பேஸ் புக்கில் ஒரு தந்திரம்

Posted by Anto Navis




இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது . 

நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் .12345@gmail.com என்று வைத்து கொள்ளுங்கள் . 

இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான் இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னஞ்சல்களை பாருங்கள் . 

123.45@gmail.com 

1.2345@gmail.com 

12.345@gmail.com 

மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.) வைக்க பட்டுள்ளது . 

இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள் . இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை . 

இதனால் நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புள்ளியை (.) வைத்து கொள்ளுங்கள் . 

நீங்கள் பதிவு செய்யும் போது இந்த கணக்கு இருக்கிறது என்று வரும் Sorry, it looks like username@gmail.com belongs to an existing account. Would you like to? பின் claim this e-mail address என்பதை சொடுக்கினால் உங்கள் முந்தைய கணக்கு காட்ட படும் . 

1.this my account 

2.this is not my account என்ற இரண்டு தெரிவுகளில் இரண்டாம் தெரிவை தேர்வு செய்து கொள்ளுங்கள் . 

verify my account என்ற பொத்தானை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் கணக்கின் பக்கம் திறக்கப்பட்டு நூலைந்து விட்டால்புதிய பேஸ் பூக் கணக்கு அதே மின்னஞ்சலில் உருவாக்க படும் . 

மேலும் (+) பிளஸ் குறியிடும் இந்த தந்திர வேலைகளுக்கு ஒத்து வருகிறதாம் .. இந்த அனைத்து பேஸ் புக் கணக்கு களும் ஒரே ஜிமெயில் கணக்கில் நன்றாக இயங்குகிறது என்பது கூடுதல் ஆச்சரியம் .. முயற்சித்து பாருங்கள் . .
------------------------------------------------------------------------------------------------------------------------

எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்