3 மார்., 2014

FACEBOOK இலிருந்து வீடியோ,ஒடியோக்களை டவுன்லோட் செய்ய.

Posted by Anto Navis
சமூக வலைத்தளங்களில் ராஜாவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் facebook ல் இருந்து நாளுக்கு நாள் புதுப் புது வீடியோக்கள் , ஆடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றை நாம் தரவிறக்க விரும்புவோம் அனால் அது முடியாமல் போய்விடும் ஏனெனில் அதில் டவுன்லோட் செய்வதற்கான வழிகள் இல்லை. எனவே எப்படி டவுன்லோட் செய்வது?


அதற்காக ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் பெயர் Bigasoft Facebook Downloader இது facebook ட் காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான வீடியோ ஒடியோக்களை எமக்கு விரும்பிய format ல் டவுன்லோட் செய்ய முடியும்.


தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய பேஸ்புக் வீடியோக்களின் யூ.ஆர்.எல்..(URL) மென்பொருளில் உள்ளிட்டு, கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய வட்டமான பட்டனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ தரவிறக்கம் செய்யப்பட்டு,






உங்களுடைய கணினியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் கோப்புகள் சேமிக்கப்படும். பிறகு தேவையான நேரங்களில் அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்த்து, கேட்டு மகிழலாம்.


இந்த facebook video, audio downloading software ஐ டவுன்லோட் செய்ய:


                                                        


இது பணம் கட்டி பெறக் கூடிய மென்பொருளாகவும் இருக்கிறது free மென்பொருளாகவும் இருக்கிறது. நீங்க free யாவே டவுன்லோட் பண்ணுங்களேன்... .
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

6 கருத்துகள்:

பிரபலமான இடுகைகள்