8 மார்., 2014

அனைத்து வகையான தொலைபேசி மாடல்களுக்கான PC SUITE மென்பொருட்கள்

Posted by Anto Navis
இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒரு பாவணைப் பொருள் ஆகி விட்ட கையடக்க தொலைபேசிகள் பல்வேறுபட்ட வசதிகளுடன் வெளி வருகிறது. 



உங்கள் கையடக்க தொலைபேசி மற்றும் கணணி என்பவற்றிற்கு இடையிலான தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு PC Suite எனப்படும் அடிப்படை மென்பொருட்கள் அவசியம். இது ஒவ்வொரு தொலைபேசி மாடல்களுக்கும் வித்தியாசப்படும். உங்கள் தொலைபேசிகளுக்கான PC Suite மென்பொருட்களை தரவிறக்க கீழே தொடருங்கள்.

Nokia PC Suite 7.1
                                 



Samsung PC Studio (kies)
 


Sony Ericson PC Suite 6.0

  



LG PC Application
Download LG PC Suite 


Micromax 1.05 PC Suite
 


Huawei PC Software
Huawei


Blackberry Desktop App
BlackBerry-Logo-Mobile-2012


China Mobile PC Suite
அனைத்து வகையான China  மொபைல் போன்களுக்குமான PC Suite மென்பொருள்.
                                                                       Download Here !


இதில் உங்கள் தொலைபேசி மாடல்கள் ஏதாவது விடுபட்டு இருந்தால் கீழே கருத்து தெரிவியுங்கள். அதற்கான தரவுசுட்டிகளை தர தயாராக உள்ளேன்
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.




3 கருத்துகள்:

பிரபலமான இடுகைகள்