19 மார்., 2014

Processor ன் பெயரை மாற்ற…

Posted by Unknown
வணக்கம் நண்பர்களே..!! Processor கணினி வேலை செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. Processor ஐ பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக இன்டெல் , மோட்டோரோலா போன்றவற்றை குறிப்பிடலாம்.
உங்கள் Processor எந்த நிறுவனத்தினது என அறிய My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்தால் உங்கள் RAM , Processor போன்றவற்றைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.

சரி தற்காலிகமாக Processor ன் பெயரை மாற்றுவதற்கான முறையைப் பார்க்கலாம் வாருங்கள்…
எனது Processor பெயர் “Pentium(R) Dual-Core  CPU      E5700  @ 3.00GHz” இதனை நான் “Parathan Processor” என மாற்றப்போகிறேன்… பாருங்கள்..
Run >  Type   regedit  
அப்படி type செய்த பின்.. கீழுள்ள வாறு windows தோன்றும்..
அதில்
HKEY_LOCAL_MACHINE > Hardware > Description > System > Central Processor  > Processor Name String ல் Click செய்ய வேண்டும்…
அவ்வாறு click செய்தால்… கீழுள்ள படம் போன்று தோன்றும்..

இனி அதில் வரும் எழுத்தை நான் முன்னர் கூறியவாறு “Parathan Processor
என மாத்திவிடுங்கள்…
இனி  My Computer icon ல் Right Click செய்து Properties ல் clickசெய்யுங்கள்…

எப்படி நீங்கள் மாத்தி விட்டீர்கள்… ஆனால் இது தற்காலிகம் தான்… கணணியை restart செய்யும் போது பழைய original பெயருக்கு மாறி விடும்..
பொதுவா தெரிஞ்சு வைப்பது நல்லது தானே…
tamilinfotech.com
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்