2 டிச., 2014

கணிணி உலகின் மற்றுமோர் உதயம் உங்கள் அனைவரின் ஆதரவுடன் ஆரம்பம் !!!

Posted by Anto Navis
youtube videos,youtube,gimp,video,photoshop online,google,photoshop tutorials,adobe,photoshop,adobe photoshop,photoshop free,software

இன்று கணினி யுகம் வளர்ந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் கணினி என்று நாம் வேகமாக பயணித்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு கணினியில் வேலை செய்வது அல்வா சாப்பிடுவது போல் இருந்தாலும், இன்னும் சிலருக்கு அது அவ்வளவு சுலபமாக இருபதில்லை, குறிப்பாக கணினியில் சிறிய பணி எதாவது செய்ய வேண்டும் என்றாலும் அதற்க்கு யாரிடமாவது கேட்டு கேட்டு செய்யவேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் http://www.mytutorialvideos.blogspot.in/ என்னும் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு கணினியை எழுத்தின் மூலம் சொல்லிக்கொடுப்பதை விட காணொளி வடிவில் சொல்லிகொடுப்பதால் சீக்கிரமாகவே அதை அவர் கற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக போடோஷாப்பில் நீங்கள் ஒரு போட்டோவை எடிட் செய்ய வேண்டும் என்றால் இந்த தளத்தில் உள்ள எண்ணற்ற காணொளிகளை பார்த்து அதன் படி நீங்கள் உங்கள் வேலைகளை கச்சிதமாக முடிக்க முடியும்.


இது மட்டுமின்றி உங்கள் சொந்த காணொளிகளையும் மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக இந்த இணையதளத்தில் பகிரலாம்.   

மேலும் விவரங்களுக்கு :

Website : www.mytutorialvideos.blogspot.com 

Like Our Facebook Page : www.facebok.com/myvideotutorials

Follow Me On Twitter :

Subscribe Youtube Channel : www.youtube.com/user/antonavis7



2 கருத்துகள்:

  1. உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி நண்பா .. முடிந்த வரை இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள் .. kamal

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்