2 மார்., 2015

ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

Posted by Anto Navis

Android என்பதனுடைய வாழ்கை வரலாற்று குறிப்பு மற்றும் பெயர்கள் (Names and Images)

Android என்றாங்களே அதன் வரலாறு தெரியுமா உங்களுக்குசரி வாங்க பார்ப்போம். இந்த Android என்பதனுடைய பெயர்கள் எல்லாமே சாப்பாடுகளின் பெயரை அடிப்படையாகக் கொண்டதுதான். அதாவது உலகில் புகழ் பெற்ற சாப்பாடுகளின் பெயர்களைத்தான் அதற்கு பெயரிட்டுள்ளனர். யாரோ நம்ம பயபுள்ளதான் பெயர் வச்சிருப்பானோ.

ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

ஆண்ட்ராய்டு என்பது லினக்ஸ் கெர்னலில் இயங்கக்கூடிய  செல்லிடபேசிக்காக அதுவும் முதன்மையாக தொடுதிரையுடன் கூடிய செல்லிடபேசிக்காக உருவாக்கபட்ட ஒரு இயங்குதளம் (Operating System) ஆகும். தொடக்கத்தில் இது அண்ட்ராய்டு இன்க்( Android Inc) உருவாக்கப்பட்டு பிறகு இந்த நிறுவனம் கூகுளால் (Google) வாங்கப்பட்டது. மேலும் அண்மையில் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸால் (Open Handset Alliance) இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.கையாளப்பட்டக் குறியீட்டை  ஜாவாநிரலாக்க மொழியில் எழுதுவதற்கு உருவாக்குநர்களுக்கு(Developer) இது இடமளிக்கிறது. 

மேலும் கூகுளால் உருவாக்கப்பட்ட ஜாவா லைப்ரரீஸ் மூலம் சாதனத்தை கட்டுப்படுத்துகிறது. 5-nov-2007 அன்று அண்ட்ராய்டின் விநியோகம் வெளிக்கொணரப்பட்டது. பெரும்பாலான அண்ட்ராய்டு குறியீட்டை "அப்பாச்சி (Apache 2.0) " உரிமத்தின் கீழ் கூகுள் (Google) வெளியிட்டது, அப்பாச்சி என்பது ஒரு இலவச மென்பொருள் மற்றும் திறந்த மூல உரிமம் ஆகும். 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அண்ட்ராய்டு, இன்க்.,கை(Android Inc) Google கையகப்படுத்தியது.

Android 1.5 Cup Cake
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

Android 1.6 Donut
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

Android 2.0/2.1 Eclair
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு
Android 2.2 Froyo
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

Android 2.3-2.7 Gingerbread
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

Android 3.0 -3.2 Honeycomb
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

Android 4.0 Ice Cream Sandwich
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

Android 4.1- 4.3 Jelly Beans
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு
Android 4.4 Kitkat
ஆண்ட்ராய்டு இயங்குதள வாழ்கை வரலாற்று குறிப்பு

இதன் அபரீத வளர்ச்சியை பாருங்கள். இன்று இல்லாத சாதனங்களே இல்லை என்றெ சொல்ல வேண்டும்.

நன்றி

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்