18 ஜூன், 2015

அண்ராய்டு PDF Creator

Posted by Unknown

எந்த ஒரு கோப்பையும் பிடிஎப் மாற்ற நிறைய மென்பொருட்களை நான் தந்திருக்கிறேன்.  இப்பொழுது அறிமுகப்படுத்த போகின்ற மென்பொருள் விண்டோஸ், மேக், மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்,  ஐஓஎஸ் மொபைல் போன்ற சாதனங்களிலும் வேலை செய்யும் ஒரு பிடிஎப் மாற்றி மென்பொருள் ஆகும்.

இந்த பிடிஎப் மாற்றி மென்பொருளின் பெயர் Sonic PDF Creator Mobile இந்த மென்பொருளை தரவிறக்க கீழே செல்லுங்கள். இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். இந்த மென்பொருளின் விண்டோஸ் பதிப்பினை தரவிறக்க சுட்டி  விண்டோஸ் மென்பொருள் ஒரு ட்ரையல் வெர்சன் மட்டுமே!

ஆன்ட்ராய்டு மொபைல் மற்று டேப்லட்டுகளுக்கான சுட்டி ஐபோன்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி


0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்