19 ஜூன், 2015

TEAMVIEWER உங்கள் கை அடக்க IPHONE,IPAD TOUCH ,IPAD மற்றும் ANDRIOD தொலைபேசிகளில்

Posted by Anto Navis



நமதுகணினியில் இருந்து நமது நண்பரின் கணினிக்கு சென்று ஏதென்னும் உதவிகள்
மட்டும் அவரது கணினியை கையாளவும் நாம் பெரிதெனும்பாவிப்பது இந்த
டீம் விவெர் மாத்திரமே ..இது இப்போது கை தொலை பேசிகளிலும் பயன் படுத்த கின்ற வகை இல் வந்துள்ளது எனவே இவ் application மூலம் கைத்தொலைபேசிகளில் இருந்தே பிரிதொரு ரிமோட் கணினியை கையாள முடியும் .இது மிகவும் பயன் தரக்கூடிய விடயம் தான் .இப்போது team viewer appication iphone ,ipot touch ,ipad , மற்றும் android போன்றவிற்றிக்கு செயல் பட கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளது


0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்