19 ஜூன், 2015

WI-FI மூலம் கையடக்க தொலைபேசிகளுக்கு இடையில் அதி வேகமாக கோப்புகளை பகிர்வது எப்படி?

Posted by Unknown
பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால் சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட்போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது.

இதன் சாதரண தரவு பரிமாற்ற வேகம் 100 Mbps ஆகும். இதில் உள்ள நன்மை என்னவென்றால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளிற்கு கோப்புகளை இலகுவாகவும் வேகமாகவும் பரிமாறி கொள்ள முடியும்

இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்


From the Home screen, press Menu  > Settings  > Wi-Fi.
Touch Wi-Fi Direct at the bottom of the screen
இப்போது உன்கள் மொபைல் போன் ஆனது உங்கள் Wi-Fi எல்லைக்குட்பட்ட Wi-fi Direct on செய்யப்பட்ட தொலபேசிகளின் பட்டியலை காட்டும்
நீங்கள் தொடர விரும்பும் தொலைபேசி மாடலை தெரிவு செய்யவும். ஒன்றிற்கு மேற்பட்ட தொலைபேசிகளை இணைக்க Multy Connect என்பதை தெரிவு செய்யவும்
The other device will receive an Invitation to connect, and you will have 30 seconds to touch Accept for the connection to be made.
Once connected, the other device will be listed under Connected devices, and the  icon will play at the top of your screen.
இப்போது நீங்கள் Wi-Fi மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்