1 மார்., 2014

Android Phone கள் Auto ஆக Update ஆகுவதை தடுப்பது எப்படி?

Posted by Anto Navis


Android Phone களில் Auto ஆக Update ஆகுவதை தடுப்பது  எவ்வாறு என பார்க்கபோகிறோம். இப்பதிவு உங்களுக்கு உபயோகமானது அமையும் என நம்புகிறேன்.

அதாவது எமது Android Phone கள்  புதிய Version வரும்பொழுது Auto ஆக Update ஆகின்றது. இதை Settings பகுதியில் சரி செய்தால் Auto ஆக Update ஆகுவது நின்றுவிடும்.


அதை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

* Andorid Phone இல் Play Store ற்குச் செல்லவும்.

*அதில் Settings பகுதிக்குச் செல்லவும்


* அதில் Auto Update Apps என்பதற்கு செல்லுங்கள்.


* அடுத்து 3 Option இருக்கும் அதில் Do not Auto-Update Apps என்பதை தேர்வு செய்யவும். (உதவிக்கு கீழேயுள்ள படத்தை பார்க்கவும்.)


* அவ்வளவுதான் எல்லாம் சரி. இனிமேல் Auto Update ஆகாது.
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்