ஆண்ட்ராய்ட் ட்ரிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்ட்ராய்ட் ட்ரிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்., 2015

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி

Posted by Anto Navis
கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி

தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம்.

உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் ஆப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிக்கேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும்.

எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும்.
Read More

12 ஏப்., 2015

வாட்ஸ்அப்பில் குறுந்தகவல்களை பாதுகாப்பது எப்படி?

Posted by Anto Navis

வாட்ஸ்-அப் செயலியில் பகிரப்படும் சில முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது பெரிய ஆபத்தில் முடிய வாய்பிருக்கிறது. 
அதனால் பகிர்ந்துக் கொள்ளப்படும் குறுந்தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று. அவற்றை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.

பாஸ்வேர்டு பாதுகாப்பு
முதலில் உங்களது வாட்ஸ்-அப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது உங்கள் குறுந்தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கும்.

போட்டோரோல்
ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ்- ப்ரைவஸி- போட்டோஸ் என்ற ஆப்ஷனை தெரிவு செய்து வாட்ஸ்-அப் செயலியை டீசெலக்ட் செய்ய வேண்டும்.

ஆன்டிராய்டில் இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று .nomedia என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கினால் போதுமானது.

மின்னஞ்சல்
வாட்ஸ்-அப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருவேளை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும். ஏனைய மின்னஞ்சல்களை கண்டு ஏமாற வேண்டாம்.

டீ ஆக்டிவேட்
வாட்ஸ்-அப் பயன்படுத்தும் போன் ஒருவேளை தொலைந்து விட்டால் உங்களது வாட்ஸ்-அப் செயலியை உடனடியாக டீ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

லாஸ்ட் சீன்
வாட்ஸ்-அப் செயலியில் லாஸ்ட் சீன் என்ற சேவையை நிறுத்த வாட்ஸ்-அப் ப்ரோஃபைல் சென்று லாஸ்ட் சீன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ப்ரோபைல் படம்
வாட்ஸ்-அப் ப்ரைவஸி மெனுவில் போட்டோ ஷேரிங் ஆப்ஷன் சென்று contacts only என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

லாக் அவுட்
வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தாத போது அதை லாக் அவுட் செய்த நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமான தகவல்களை முடிந்த வரை வாட்ஸ்-அப் செயலியில் அனுப்புவதை தவிர்ப்பது நல்லது
Read More

5 ஏப்., 2015

Google Play Download Warnings - கூகுள் பிளே டவுண்லோட் எச்சரிக்கை

Posted by Anto Navis
தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. (ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோர் போல இது அமைக்கப்பட்டுள்ளது.) இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை. உலகெங்கும், மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், உலகெங்கும் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தையே இயக்குகின்றன. 


இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் 
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற ஏழு மாதங்களில், ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. செமாண்டெக் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. 
இந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர். 
இணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது. 
இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே, டவுண்லோட் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும்.
Read More

11 மார்., 2015

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் இணையதளம்

Posted by Anto Navis
வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக்
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். 

https://www.tsu.co/antonavis

காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள்
பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.
join now, tsu, facebook, google, online job, earn money , free jobs, trickszone, www.trickszone.in , lovely jobs, creative jobs, government jobs, online money earnings

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக .TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.



அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-



முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை.TSUஎன்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.


.TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

.TSU என்பது முகநூலை போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட .TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால்.TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.


எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் .TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.


சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.


தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என .TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.


இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
join now, tsu, facebook, google, online job, earn money , free jobs, trickszone, www.trickszone.in , lovely jobs, creative jobs, government jobs, online money earnings

Read More

4 மார்., 2014

அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி | HOW TO FIND YOUR LOSTED MOBILES

Posted by Anto Navis
அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளையும் கண்டு பிடிப்பதற்கான ஒரு வழி.  இதற்கு நீங்கள் பின்வரும் வழிகளை பின்பற்றினால் போதுமானது.

Google-toys-around-with-the-Android-Market,-changes-name-to-Google-Play           அனைவரும் ஆன்ட்ராய்ட் மொபைல் ஒன்று வாங்கியவுடன் செய்யும் உடனடி வேலை Google Play Store பயனர் கணக்கு ஒன்று ஆரம்பிப்பது ஆகும் ஏனெனில் அதன் ஊடாக தான் பில்லியன் கணக்கான இலவச மொபைல் ஆப்ளிக்கேஷன்களை தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த  பிளே ஸ்டோர் கணக்கு Google மற்றும் உதவி கொண்டு தொலைந்து போன உங்கள் கையடக்க தொலைபேசியை கண்டு பிடிக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?

பின்வரும் படிமுறைகளை உங்கள் தொலைபேசியில் செய்யவும்
1.உங்கள் மெனுவில் Google Settings Application ற்கு செல்லவும்

2.அதில் Android Device Manager என்பதில் Tab செய்யவும்.

3.அடுத்து வரும் பக்கத்தில் கீழே காட்டப்பட்டு உள்ளது போல இரண்டு ஆப்ஷன்களையும் Tick செய்யவும்

Find your lost Android device with Android Device Manager

4.அடுத்து Activate என்பதை கிளிக் செய்து வெளியேறவும்

5.அடுத்து உங்கள் கணணியில் பின்வருமாறு செய்யவும்

நீங்கள் உங்கள் Play store கணக்கை ஆரம்பிக்கும் போது கொடுத்த Gmail முகவரி மற்றும் Password ஞாபகம் இருக்கிறது தானே? இல்லை என்றால் ஞாபக படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் Google கணக்கில் செய்து கொள்ளுங்கள். அதன் பின் கீழே தரப்பட்டுள்ள லின்க் கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும்.

Click Here To Go Device Manage SIte

Find your lost Android device with Android Device Manager


நீங்கள் இப்போது இருப்பது Google Android Device Manager எனும் பக்கத்தில் ஆகும் அங்கே உங்கள் தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும். இந்த விசேட தளத்தில் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம்,அதனை Ring செய்ய வைப்பது மட்டுமன்று அதனை Lock செய்யவும் முடியும்.
நீங்கள் இந்த பக்கத்தில் உன்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகளை பிந்தொடர முடியும்.இந்த சேவையை உங்கள் இன்னொரு தொலைபேசியின் ஊடாக  செய்ய முடியும். இதற்கு உங்கள் இன்னொரு மொபைலில் Play Store சென்று எனும்  Android Device Manager மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.

Download Android Device Manager
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

20 ஜன., 2014

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்களில் தமிழில் டைப் செய்ய

Posted by Anto Navis

செல்லினம்: 


ஸ்மார்ட்போன்களில் தமிழில் டைப் செய்ய பயன்படும் ஒரு மென்பொருளாகும். இதை மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன் என்பவர் உருவாக்கினார். சிலமாதங்களுக்கும் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது, பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. பயனர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் கொடுத்த மென்பொருளைப்பற்றிய கருத்துகளின் அடிப்படையில் தற்பொழுது இம்மென்பொருள் மேன்படுத்தபடுத்தப்பது செல்லினம் 2 என்ற புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

இம்மென்பொருளை உங்கள் ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் தரவிறக்கம் செய்துகொள்ள செல்ல வேண்டிய முகவரி: 

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

செல்லினம் மென்பொருளில் உள்ள சிறப்புகள்: 


1. சொல் திருத்தி: 

இம்மென்பொருளில் மற்ற தமிழ் மென்பொருளில் ஏற்படும் சொற்பிழைகள் ஏற்படுவதில்லை. ஒரு தமிழ் வார்த்தை தவறாக எழுத்துப் பிழையுடன் தட்டசிட்டாலும், தானாகவே திருத்தி அமைத்து விடும். இம்மென்பொருளின் மிக முக்கியமான சிறப்பாக இதைக் கூறலாம். 

2. எண்களை உள்ளிடுதலில் புதிய வழி: 

சாதாரணமாக மொபைல் போனில் உள்ள கீபோர்டில் எண்களை உள்ளிட 123 என்ற விசையைகளைத் தட்டி, பிறகு கிடைக்கும் குறியீடுகள் மற்றும் எண்களுக்கான குறியீடுகளை போர்டில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யும் வழிமுறையே உள்ளது. 

ஆனால் புதிய செல்லினம் பதிப்பில் அவ்வாறில்லை. முதல் வரிசையில் உள்ள விசைகளை தொடர்ந்து அழித்தினாலே எண்களை உள்ளிடும் வசதி தோன்றும்.


3. Predictive Text:

ஒரு சொல்லை தட்டச்சிடும்பொழுது, தானாகவே இந்த சொல்தானா என்பதை காட்டும் வசதிகள் ஆங்கிலத்தில் உண்டு. அதுபோல செல்லினம் மென்பொருளில் உண்டு. நீங்கள் தட்டச்சிடும் எழுத்துக்களை உணர்ந்துகொண்டு கூகிள் இன்புட் டூலில் உள்ளதைப் போன்று அந்த வார்த்தைகளை வரிசைப்படுத்திக் காட்டும். 

செல்லினம் மென்பொருள் மூலம் தட்டச்சிடும்பொழுது தோன்றும் கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தினால் சொற்களுக்கான பட்டியல் விரித்துக் காட்டப்படும். தேவையான வார்த்தையை அதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். 


செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : Download Free Tamil input Software Sellinam 2
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

12 ஜன., 2014

Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்]

Posted by Anto Navis 3 Comments

இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம். 

1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 

3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம். 


4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள “Search Icon” மீது கிளிக் செய்து தேடலாம். 

5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும். 

நான் பயன்படுத்தும் Talking Tom, 

உங்களிடம் Android Phone இருந்தால்,

6. உங்கள் Android Phone – ஐ இந்த மென்பொருள் உடன் இணைக்க முடியும். வலது கீழ் மூலையில் உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் “Cloud Connect” என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் “Do you have a Android Phone” என்பதற்கு Yes தெரிவு செய்து Next கொடுங்கள். 

7. வரும் பகுதியில் BlueStacks – கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு 9 இலக்க Pin Number ஒன்று வந்திருக்கும். 

8. இப்போது உங்களுக்கு BlueStacks- இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். அடுத்து உங்கள் Android Phone – இல் நீங்கள் BlueStacks Cloud Connect என்ற Application – ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

9.  Application – ஐ இன்ஸ்டால் செய்து 9 இலக்க Pin Number – ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம். 


10. Log – in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App – களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும். 


இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App – களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம். 

11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone – ஐ பயன்படுத்த தேவையில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Read More

27 டிச., 2013

ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்கஒரு APPLICATION

Posted by Anto Navis 3 Comments




       ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்கஒரு APPLICATION. 


இன்றைய உலகில் அதிகமானமக்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன்ஆகும் .

 இதில் பயன்படுத்த தேவையானஅப்ளிகேஷன்களை GOOGLE PLAY STOREஇல் இலவசமாக தரவிறக்கலாம் . 

அப்படி உள்ளஅப்ளிகேஷனில் நமக்கு மாதம் மாதம் 150ரூபாய் தர ஒரு அப்ளிகேஷன்உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? 
                                                        ஆம்அதுதான் MADLOCK. 

செயல்படும் முறை :

நமது மொபைல்லை பயன்படுத்தாமல்இருந்து விட்டு பின் எடுக்கும் போது அதன்LOCK ஐ எடுப்போம் .

இது எல்லா ஆண்ட்ராய்ட்மொபைல்ளிலும் உண்டு . 

அப்படி LOCKஎடுக்கும் போது உங்கள் மொபைல் திரையில்ஒரு விளம்பர படம் (IMAGE) இருக்கும் .

இதை பார்க்க தான்உங்களுக்கு காசு தருகிறது இந்த நிறுவனம் .

கண்டிப்பாக தினமும் பலமுறை நாம் லாக்எடுப்போம் . 

எதனால் நம்மை அறியாமலே பணம்ஏறும் .

நன்மைகள் :

இதுக்காக தனியாக எதுவும் செய்யதேவையில்லை .

மிகவும் சின்ன அப்ளிகேஷன் .

 போன்நினைவு திறனை பாதிக்காது .

 நாம் விரும்பும்துறையில் இருந்து விளம்பரம் பெறவசதி குறைந்த பட்சம் 150 ரூபாய் வந்ததும்எடுத்து கொள்ளலாம் .

 நீங்கள்யாரையாவது REFER செய்தால்உங்களுக்கு தனி பணம் ஏறும் .

 நமது GPRS ஐஅதிகமாக பயன்படுத்தாது .குறை :குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த பின்தான்எடுக்கலாம் . 

கண்டிப்பாக GPRS தேவை

இதை தரவிறக்க : (FOR DOWNLOAD )MAdLock APPLICATIONORMAdLock என PLAY STORE இல்தேடவும் .

NOTE:தரவிறக்கி INSTALL செய்யும் போது REFERALCODE கேட்கும் இதை கொடுத்தால் மட்டுமே செயல் படும் .


                                   CODE: 219ZCQ

                                                                          நன்றி நண்பர்களே..!!




http://adfoc.us/19339036189259இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

Read More

பிரபலமான இடுகைகள்