தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம்.
உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்களை நற்செய்தி கூறி வரவேற்கவேண்டும் என எண்ணுகிறீர்களா?
அப்படியாயின் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
- பின்வரும் வரிகளை type செய்து ஒரு Notepad இல் இட்டுக்கொள்க.
- Dim speaks, speech
speaks="Welcome to your PC, Anto "
Set speech=CreateObject("sapi.spvoice")
speech.Speak speaks
- பின் மேற் தரப்பட்டுள்ள வரிகளில் Anto எனும் இடத்தில் உங்கள் பெயரை இட்டு Notepad இனை VBS கோப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.
- VBS கோப்பாக சேமித்துக்கொள்ள Notepad இல் Save As என்பதனை சுட்டி தோன்றும் சாளரத்தில் Save as type என்பதில் All Files என்பதனையும் File Name என்பதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயருடன் .vbs எனவும் தச்சு செய்து (Ex: Welcome.vbs) கணனியில் சேமித்துக்கொள்க.
- பின் நீங்கள் பயன்படுத்துவது Windows XP நிறுவப்பட்ட கணனி எனின் Run Program ஐ திறந்து Startup என தட்டச்சு செய்க.
- நீங்கள் பயன்படுத்துவது Windows Vista, Windows 7/8/8.1 எனின் Run Program இல் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
- இனி திறக்கும் கோப்புறையில் (Folder) நீங்கள் ஏற்கனவே சேமித்த VBS கோப்பினை Past செய்து Close செய்க
இனி நீங்கள் உங்கள் கணணியை துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
i type run - startup not found any file......
பதிலளிநீக்குType shell:startup frnd mohamed
நீக்குafter shell:startup , in start up folder welcome is not found...I also saved as welcome.vbs
நீக்குena os use panurenga friend Alagendaran
நீக்குOK thnx
பதிலளிநீக்குWelcome frnd
நீக்குwhen i turn on my pc its shows error
பதிலளிநீக்குfriend nenga crct a type panina matum than ithu work agum friend ilate error than kamikum friend Sharath
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குandha file ae download pandra madri neengalae pannunga anna.
பதிலளிநீக்குcontinue ah type pannanuma? illa pic la iruka madri gap vittu type pannanuma?
பதிலளிநீக்குithula irukura matheri type panunga friend sharath
நீக்குgood how can i remove this option?
பதிலளிநீக்குremove theat vbs file that will be removed friend .. Abdul Wahab.
நீக்குthank u for ur valuable reply friend..
Share it with ur friends to rnjoy a lot :)