web designing tutorials லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
web designing tutorials லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மார்., 2015

வெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?

Posted by Anto Navis


வணக்கம் நண்பர்களே...!

அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம்.

என்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம்.

ஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம்.

Whois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.

Whois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழுவிவரமும் தோன்றும்.
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
Read More

15 மார்., 2015

உங்கள் Blog ஐ எப்படி வெப்சைட்டாக மாற்றுவது..

Posted by Anto Navis
zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!


நம்மில் அநேகம் நண்பர்கள் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவோ அல்லது அவர்களின் தொழில் பற்றியா விபரங்களை இடுவதற்க்காகவோ Blogger இல் இலவசமாக பிளாக் துவங்கி நடத்தி வருகின்றனர்.


ஆனால் மக்கள் பிளாக்குகளை பார்க்கும்போது ஒரு இரண்டாம் தர வெப்சைட்டாகவே பார்க்கின்றனர். ஏனென்றால் http://www.trickszone.in  என்று வருவதற்கும். http://tricksguru7.blogspot.com என்று வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா நண்பர்களே. நமது இந்த trickszone.in கூட Blogger இல்தான் இயங்குகிறது. blogspot.com என்று வராத அளவிற்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளேன்.

உங்களது blogspot.com ஐ சொந்தமாக வெப்சைடாக மாற்ற செலவு அதிகம் ஆகும் என்றெல்லாம் கவலைப்படவேண்டாம் நண்பர்களே. வருடத்திற்கு வெறும் Rs.569 மட்டுமே செலவாகும்.


நமது blogspot.com ஐ சொந்த வெப்சைட்டாக மாற்றுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.


முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று Account Create செய்து கொள்ளுங்கள் 
zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

பின்வரும் இணைப்பினை கிளிக் செய்யவும் : https://zolahost.com/my/domainchecker.php


இணைப்பை கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் உங்களுக்கு என்ன பெயரில் வெப்சைட் வேண்டுமோ அந்த பெயரை டைப் செய்து Check Availability கிளிக் செய்தால் அந்த பெயர் நாம் புக் பண்ண Available ஆக உள்ளதா அல்லது ஏற்கனவே வேறு யாராவது ரெஜிஸ்டர் செய்துவிட்டார்களா என்பதை காட்டும். உதாரணமாக நான் Sathiyamoorthi.com என்று சர்ச் செய்துள்ளேன்.


Available என்று Status காட்டினால் Order Now கிளிக் செய்து நமக்கான வெப்சைட்டினை புக் பண்ண ஆரம்பிக்கலாம்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

Order Now கிளிக் செய்த பிறகு வரும் பக்கத்தில் "DNS Management (Free) என்பதை டிக் செய்துகொள்ளவேண்டும்.

Nameservers இல் கீழுள்ளதைப்போல் dns1.zolahost.com , dns2.zolahost.com , dns3.zolahost.com , dns4.zolahost.com என்று கொடுத்து Update Cart கிளிக் செய்ய வேண்டும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

Promotional Code கொடுக்க வேண்டியதில்லை. Checkout கிளிக் செய்யவும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

பிறகு வரும் பக்கத்தில் உங்களது பெயர், முகவரி, ஈமெயில் அட்ரஸ் மற்றும் மொபைல் நம்பர் போன்ற விபரங்களை கொடுத்து பின் Complete Order கிளிக் பண்ணவும். இந்த விபரங்கள் எதற்க்காக என்றால், நீங்கள் புக் பண்ணபோகும் வெப்சைட்டினை மேனேஜ் செய்வதற்கு ஒரு அகௌன்ட் மேண்டுமல்லவா... அதற்காக.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

அடுத்துவரும் பக்கத்தில் Pay Now கிளிக் செய்யவும். அது உங்களை பணம் கட்டுவதற்கான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

பணம் செலுத்துவதற்கான பக்கத்தில் Credit Card, Debit Card (ATM Card) மற்றும் Net Banking மூலமாக பணம் செலுத்துவதற்கான ஆப்சன்கள் தரபட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு விருப்பமான முறையில் பணம் கட்டலாம். உங்களிடம் இருந்து பணம் பெறப்பட்ட அடுத்த நொடி உங்களது வெப்சைட் புக் செய்யப்பட்டுவிடும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone



புக் செய்யப்பட வெப்சைட்டினை Blogger உடன் இணைப்பது எப்படி என்பதை இனி பார்ப்போம்.



உங்கள் Blogger Account இல் லாகின் செய்துகொண்டு எந்த Blog ஐ வெப்சைட்டாக மாற்ற விரும்புகிறீர்களோ அதற்க்கான Settings கிளிக் செய்யவும்.



Settings பக்கத்தில் Publishing க்கு கீழே +Setup a 3rd party URL for your blog என்பதை கிளிக் பண்ணவும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone



இப்பொழுது ஓப்பன் ஆகும் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே புக் செய்த வெப்சைட்டின் பெயரை நான் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளது போல கொடுத்து Save பண்ணவும்.



Save கிளிக் செய்ததும் ஒரு Error காட்டும் மற்றும் அதற்க்கு கீழேயே ஒரு செட்டிங்ஸ்உம் காட்டும். இது எதற்கு என்றால் அந்த வெப்சைட்டை நாம்தான் புக் செய்துள்ளோம் என்பதனை Blogger உறுதி செய்துகொள்வதற்காக.



இங்கே கொடுத்துள்ள Settings ஐ நமது வெப்சைட் பதிவு செய்த ZolaHost அக்கௌன்ட் இல் கொடுக்க வேண்டும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone


https://zolahost.com/my/clientarea.php?action=domains பக்கத்திற்கு செல்லவும் அல்லது படத்தில் காட்டியுள்ளவாறு My Account இல் My Domains கிளிக் பண்ணவும்.


இந்த பக்கத்தில் நீங்கள் புக்செய்துவைத்துள்ள வெப்சைட்டுகள் வரிசையாக தோன்றும். அதில் நீங்கள் இப்போது Blogger இல் இணைக்கபோகும் வெப்சைட்டின் Manage Domain கிளிக் பண்ணவும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone
zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

இப்பொழுது வரும் பக்கத்தில் Management Tools கிளிக் செய்து Manage DNS கிளிக் செய்யவும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

Host Namme : www | Record Type : CNAME (Alias)  | Address : ghs.google.com

Host Namme : @ | Record Type : CNAME (Alias)  | Address : ghs.google.com

இந்த இரண்டு Settings களும் Blogger இணைக்கப்போகும் அனைத்து வேப்சைட்டுகளுக்கும் பொதுவானதே.

மூன்றாவதாக ஒன்றும் புரியாததுபோல் குழப்பியதுபோல் வரும் Settings தான் வெப்சைட்டிற்கு வெப்சைட் மாறுபடும்.

மூன்றையும் ஒவொன்றாக Add செய்து Save பண்ணவும். இந்த மூன்றிலுமே Priority கொடுக்கவேண்டியதில்லை.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

ஐந்து நிமிடங்கள் கழித்து Blogger இல் முன்பு கொடுத்ததுபோல் வெப்சைட் பெயர்கொடுத்து Save பண்ணவும். இப்பொழுது எந்த Error உம் காட்டாமல் Save ஆகிவிடும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

உங்களது வெப்சைட் ஆனது Blogger உடன் இணைந்த பிறகு மேலே உள்ளபடத்தில் காட்டியுள்ள இடத்தில் Edit கிளிக் செய்யவேண்டும். பிறகு தோன்றும் பக்கத்தில் கீழேயுள்ள படத்தில் காட்டியுள்ளவாறு டிக் செய்து Save பண்ணவும்.

இது எதற்கு என்றால், உங்கள் வெப்சைட்டிற்கு முன்னால் WWW போட்டாலும் WWW போடாவிட்டாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சரியாக வேலை செய்வதற்கே ஆகும்.

zolahost.com, zolahost, website, free web hosting, web domain, free domain, blogger.com, blog, free website, domain, affiliate,site design, useful tricks, tech tricks zone

உங்கள் நண்பர்கள் யாரேனும் Blog வைத்திருந்தால் அவர்களுக்கும் இந்த செய்தியினை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...!

இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment மூலமாக தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...!

Tags : Domain For Blogger, Domain Name For Blogspot, How To Change Blogger To Own Website, How To Convert Blogspot To Own Website.

Source from : akavai.com 
Read More

2 டிச., 2014

கணிணி உலகின் மற்றுமோர் உதயம் உங்கள் அனைவரின் ஆதரவுடன் ஆரம்பம் !!!

Posted by Anto Navis 2 Comments
youtube videos,youtube,gimp,video,photoshop online,google,photoshop tutorials,adobe,photoshop,adobe photoshop,photoshop free,software

இன்று கணினி யுகம் வளர்ந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் கணினி என்று நாம் வேகமாக பயணித்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு கணினியில் வேலை செய்வது அல்வா சாப்பிடுவது போல் இருந்தாலும், இன்னும் சிலருக்கு அது அவ்வளவு சுலபமாக இருபதில்லை, குறிப்பாக கணினியில் சிறிய பணி எதாவது செய்ய வேண்டும் என்றாலும் அதற்க்கு யாரிடமாவது கேட்டு கேட்டு செய்யவேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் http://www.mytutorialvideos.blogspot.in/ என்னும் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு கணினியை எழுத்தின் மூலம் சொல்லிக்கொடுப்பதை விட காணொளி வடிவில் சொல்லிகொடுப்பதால் சீக்கிரமாகவே அதை அவர் கற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக போடோஷாப்பில் நீங்கள் ஒரு போட்டோவை எடிட் செய்ய வேண்டும் என்றால் இந்த தளத்தில் உள்ள எண்ணற்ற காணொளிகளை பார்த்து அதன் படி நீங்கள் உங்கள் வேலைகளை கச்சிதமாக முடிக்க முடியும்.


இது மட்டுமின்றி உங்கள் சொந்த காணொளிகளையும் மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக இந்த இணையதளத்தில் பகிரலாம்.   

மேலும் விவரங்களுக்கு :

Website : www.mytutorialvideos.blogspot.com 

Like Our Facebook Page : www.facebok.com/myvideotutorials

Follow Me On Twitter :

Subscribe Youtube Channel : www.youtube.com/user/antonavis7



Read More

26 மே, 2014

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!

Posted by Anto Navis
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .


Web Development Language என்ன ?
இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.


1. W3Schools - http://www.w3schools.com/
மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும்.


2. Hscripts - http://www.hscripts.com/tutorials/index.php
இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமையாக சொல்லி தருகிறது. Flash, JSP, UNIX commands, Perl போன்றவற்றையும் படிக்கும் வசதி உள்ளது.


3. HTML.net - http://www.html.net/
HTML, CSS, PHP, Java Script போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.


4. jQuery - http://jquery.com/
Query ஆனது ஒரு தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் Java Script இன் Library ஆகும். இதை jquery தளத்திலேயே கற்கலாம்.
இதை வீடியோ Tutorials ஆக முப்பது நாளில் படிக்க 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்.


5. HTML Code Tutorial - http://www.htmlcodetutorial.com/
மிக அடிப்படையான மொழியான HTML -ஐ அடிப்படையில் இருந்து கற்க இது உதவுகிறது. அத்தோடு CSS ம் இங்கு படிக்க முடியும்.


6. HTML 5
இணையத்தின் எதிர்கால மொழி என்று சொல்லப்படும் HTML 5 பற்றி படிப்பது ஒவ்வொரு Web Developer-க்கும் பயனுள்ளது. அவற்றை W3Schools இலவசமாக கற்று தருகிறது, மற்ற சில தளங்கள்


HTML5 Doctor -
http://html5doctor.com/article-archive/


HTML5 Tutorial -
http://www.html-5-tutorial.com/


slides.html5rocks -
http://slides.html5rocks.com/#landing-slide


HTML 5 Rocks -
http://www.html5rocks.com/en/


இவை தவிர்த்து அனைத்து Web Development படிக்க மற்ற சில தளங்கள்:
Quackit -

http://www.quackit.com/

Web Design Library -
http://www.webdevelopersnotes.com/


Web Developers Notes -
http://learn.appendto.com/


appendto - jQuery & Java Script -
http://www.webdesign.org/


------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Read More

பிரபலமான இடுகைகள்