I Phone Tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
I Phone Tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூன், 2015

ஸ்மார்ட்போனில் பரவும் எஸ்.எம்.எஸ். வைரஸ்!

Posted by Anto Navis
அமெரிக்காவை விட இலங்கையில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இங்கு சராசரியாக தினமும் 3.18 மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர். அதுபோல், ஸ்மார்ட்போன் மூலம் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 25 சதவீதம் என அதிகரித்து வருகிறது. அதேநேரம், இந்த போன்களை குறிவைத்து வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தகுந்த வைரஸ் பாதுகாப்பு சாப்ட்வேர் பயன்படுத்தி இதை தடுக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள இலவச வை-பைகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். தகவல்களை அழியாமல் தடுக்க அதை கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கலாம் என சிஇஆர்டி அறிவுறுத்தியுள்ளது.
adriod virus

முன்னெல்லாம் க்ம்பூட்டர் அல்லது டெப்லெட்டுகளில் மட்டுமே உலவி வந்த்து போல் தற்போது ஆன்டிராய்டு போன்களில் சேமித்து வைத்துள்ள தகவல்களை திருடி, அதேபோனில் உள்ள தொடர்பு எண்களுக்கு தானாக எஸ்எம்எஸ் அனுப்பும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிராஜான் குடும்பத்தை சேர்ந்த இந்த வைரஸ் போன் இருக்கும் இடம், அதில் சேமித்துள்ள படங்கள், பாஸ்வேர்டுகள், குறுந்தகவல்கள், ஐஎம்இஐ எண் உள்ளிட்டவற்றை திருடி அனுப்புவது மட்டுமின்றி, போனின் மொத்த இயக்கத்துக்கும் இதுவேட்டுவைத்துவிடும் என்று சிஇஆர்டி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஸ்மார்ட் போன்களில் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு, ரகசிய தகவல்கள் சேமித்து வைத்திருப்போர் உஷாராக இருக்க வேண்டும். இந்த பிரச்னையை தவிர்க்க நம்பகத்தன்மை இல்லாத இணையதளங்களில் இருந்து அப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இன்டர்நெட் பேங்கிங் உட்பட பல்வேறு பண பரிவர்த்தனைகள் ஸ்மார்ட் போன் மூலமே மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த தகவல் ஆண்டிராய்டு போன்கள் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

28 பிப்., 2014

நீங்களே உங்கள் ஆப்பள் தொலைபேசிகளை மிக குறைந்த செலவில் அன் லாக் (UNLOCK)செய்ய ஒரு வழி | UNLOCK YOUR I-PHONE FOR A CHEAP PRICE

Posted by Anto Navis 2 Comments
iPhone unlockஉலக மக்களிடையே மதிப்பான ஒரு விடயம் என்றால் அது ஆப்பள் மொபைல்(i-phone) போன்களை பாவிப்பது தான். ஆனால் அதனிலும் பெரு மதிப்பான ஒரு விடயம் அந்த தொலைபேசிகள் Lock ஆகும் போது அதனை Unlock செய்ய ஆகும் செலவு தான். நமது ஊரில் உள்ள ஒரு மொபைல் திருத்தும் கடைக்கு சென்று அதனை Unlock செய்ய கேட்டால் ஆயிரக்கணக்கில் சொல்லுவார்கள். அதன் செலவு i Phone மாடல்களை பொறுத்து வேறுபடும். ஆனால் இதனை நாமே குறைந்த செலவில் செய்ய முடிந்தால்... இதோ அதற்கான வழி.இதற்கு உங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை மென்பொருட்கள் பற்றிய அறிவு தேவையில்லை




Geevy SIM

இதற்கு உங்களுக்கு உதவும் Geevy Sim என அழைக்கப்படும் ஒரு சிறிய கருவி அல்லது அடாப்டர் ஆகும்.Geevy Sim என்பது உங்கள் Sim Card அளவிலேயே காணப்படும் ஒரு சிறிய அடாப்டர் ஆகும். இதன் மூலம் தான் உங்கள் ஆப்பள் தொலைபேசியை Unlock செய்ய போகிறோம்.





எப்படி??

முதலில் கீழே காணப்படும் தளத்திற்கு சென்றோ, அல்லது வேறு தளங்களிலேயோ சென்று ஆன்லைன் சொப்பிங் மூலம் உங்கள் iPhone மாடலிற்கு ஏற்ற Geevy Simஒன்றை வாங்கி கொள்ளவும்.ஆன்லைன் சொப்பிங் உங்களுக்கு செளகரியம் இல்லை எனில் உங்கள் ஊர் கடைகளிலேயெ கிடைக்கும். ஆனால் விலை சற்று அதிகம் ஆகலாம்.

http://www.gevey.com/


Unlock செய்வது எப்படி?

Insert Gevey Ultra S and Sim Cardஉங்கள் Geevy Sim எடுத்து நீங்கள் பாவிக்க போகும்  Sim Card மேல் சரியாக பொருந்தும்படி வைக்கவும்.இப்பொது இவை இரண்டையும் உங்கள் Sim Tray மேல் வைத்து உள்ளே செலுத்தவும். இப்பொது உங்கள்  திரையில் உங்கள் நாடு மற்றும் நீங்கள் பாவிக்கும் i Phone மாடல் என்பவற்றை கேட்கும். இதோ உங்கள்  Iphone Unlockஆகி விட்டது.



gevey sim instructions

உங்கள் சந்தேகங்களை கீழே கருத்து பகுதியில் தெரிவிக்கவும்

A pop screen with a list of carriers appears
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

பிரபலமான இடுகைகள்