video song album லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
video song album லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 நவ., 2015

வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

Posted by Anto Navis

Picture


முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம்.
அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.

Free Video Cutter. 
இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.

இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.

மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும்.

http://www.box.net/shared/9g13mxjeux
Read More

30 மே, 2015

Watch "Kadhal Azhiyathae" Song Album Creation on YouTube

Posted by Anto Navis
இன்றைய கால இளைஞர்களின் வாழ்வில் நிகழும் காதலின் தாக்கம் மற்றும் காதலின் பிரிவினால் எற்படும் வலியினை சித்தரிக்கும் வகையில் என் அன்பு நண்பர் தன் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து நம் மனதில் உள்ள பழைய வாழ்க்கையை நினைவூட்டும் விதத்தில் உருவாக்கி உள்ள சிறிய பாடல் காட்சி உங்கள் அனைவரின் பார்வைக்கு.

kadhal azhiyathae, kadhal song album, kadhal azhiyathae song album, love feeling song, kadhal life, kadhal hero , love feeling song


கீழே உள்ள யூடியூப் லிங்கில் சென்று கண்டுகளியுங்கள்

Watch "Kadhal Azhiyathae" on YouTube - https://www.youtube.com/embed/al3xPvBVsCg



உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள் அனைவருக்கும் இந்த வீடியோவினை பகிரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Please Watch and Share it with your friends and relatives to motivate his album creation
Read More

பிரபலமான இடுகைகள்