daily task லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
daily task லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஏப்., 2015

Internet ல் பணம் சம்பாதிப்பது எப்படி.......?

Posted by Anto Navis
இந்த உலகத்துல பணம் சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்குங்க. அந்த ஆயிரத்துல ஒன்னு தான் Internet ல பணம் சம்பாரிக்கும் முறை.
பொதுவாவே, இப்போ Internet பயன்பாடு மக்கள் கிட்ட ரொம்ப அதிகமா ஆகிடிச்சு. Internet பற்றிய விழிப்புணர்வு எல்லோர்கிட்டையும் இருக்கு.
நம்ம பொதுவா Internet ட எதாவது ஒரு விஷியத்தை பற்றி தெரிஞ்சிக்க, நண்பர்கள் கிட்ட பேச இல்லனா Time Pass பண்ண பயன்படுத்துவோம். இதே மாதிரி Internet ல பணமும் சம்பாதிக்கலாம். அதற்கான சில வழிகள் தான் நம்ம பாக்க போறோம்.
நீங்க உங்களோட ஓய்வு நேரத்துல கூட இத செய்யலாம். அது என்ன வழிகள் என்று கிழே இருக்கும் வழிகளை பாருங்க.

1. புத்தகம் 

உங்களுக்கு புத்தகம் எழுதி வெளியிடனும்னு ஆசை இருக்கா. அமேசான் Amosan நிறுவனம் இதற்க்கு ஒரு வழி சொல்றாங்க. Amosan நிறுவனத்தின் இலவச சேவையான கிண்டில் டைரக்ட் பப்ளிஸிங் ல நீங்க உங்களோட புத்தகத்த வெளியிடலாம். அவங்க உங்களுக்கு புத்தக விற்பனைல இருந்து Commition பணம் கொடுப்பாங்க.

2. Mobile Applications 

Smart Phone, Laptop போன்ற சாதனங்களுக்கு புது Software கல உருவாக்கி நீங்க Online ல விற்பனை செய்யலாம்.

3. Photo Sales 

www.shutterstock.com, www.shutterpoint.com, www.istockphoto.com இந்த இணையதளங்களுக்கு நீங்க எடுத்த Photo வஅனுப்புங்க, உங்களோட Photo Sale ல இருந்து உங்களுக்கு 15% -85% வரைக்கும்  பணம் கொடுப்பாங்க.

4. பழைய பொருள் விற்பனை

www.olx.in, www.quickr.com and http://craigslist.co.in இந்த இணையதளங்களில் வீட்ல இருக்க பழைய பொருள்கள விற்பனை செய்யலாம்.

5.  Online Shop

www.ebay.com, Ikman இது போன்ற Online Shop களை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்யலாம்.


6. Online Job 

www.odesk.com, www.elance.com  இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்.

7. கற்பித்தல் 

நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், www.2tion.net , www.tutorvista.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து Online ல் பாடம் நடத்தலாம்.

8. Online விளம்பரம் 

www.google.com/adsense , www.adbrite.com, இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம். உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் பார்கின்றனர், விரும்புகின்றனர் என்பதை வைத்து பணம் வரும்.

Read More

5 நவ., 2014

இணையத்தில் வருமானம் நிச்சயம் சாத்தியம்

Posted by Anto Navis
இணையத்தில் வருமானம் நிச்சயம் சாத்தியம்!! 

லிபர்டேசியா (LIBERTAGIA)

லிபர்டேசியா (LIBERTAGIA) எந்த ஒரு முதலிடும் இல்லாமல் இணையத்தில் வருமானம் பெறும் நிறுவனமாகும்.

இங்கு நீங்கள் குறைந்தபட்சமாக மாதம் 60$ பெறலாம்.

இங்கு நீங்கள் தினமும் ஒரு 15 விளம்பரங்களை மட்டும் பார்க்க வேண்டும். ஒருநாளைக்கு 3$ வருமானமாக கிடைக்கும். வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் விளம்பரங்களை பார்த்தால் போதுமானது. நீங்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு பார்த்தாலும் 5 நாட்களின் வருமானம் மட்டுமே கிடைக்கும்...

குறைந்தபட்ச பணம் பெறும் தொகை 300$ ஆகும்.
வருமானம் பெற நீண்ட நாட்கள் ஆகுமோ என என்னுகிறிர்களா...!
அந்த கவலை தேவையில்லை. லிபர்டேசியா நிறுவனம் நமக்கு 6 நிலைகளில் வருமானத்தை தருகிறது. 

அதாவது 6 நிலை வருமானம் என்பது நமக்கு கீழே நேரடியாக இணையும் அத்தனை நபர்களும் நம் முதல் நிலை ஆவார்.... அவருக்கு கீழ் இணையும் அனைவரும் நமக்கு இரண்டாம் நிலை ஆவார். இப்படியே 6 நிலைகள் வரை நமக்கு வருமானம் கிடைக்கும்.

நமக்கு கீழ் 6 நிலைகளிலும் உள்ள அனைவரும் பெறும் வருமானத்தில் இருந்து நமக்கு 1% ரேபிரெல் கமிஷனாக மாத மாதம் கிடைக்கும்.
உதாரணமாக உங்கள் கீழ் நிலையில் ஒருவர் மாதம் 100$ வருமானம் பெறுகிறார் என்றால் அதில் 1% அதாவது 1$ உங்களுக்கு ரேபிரெல் கமிஷனாக கிடைக்கும் 
எத்தனை நபர்கள் உங்கள் குழுவில் இணைகிறார்களோ அதற்கு ஏற்றார்போல் உங்கள் வருமானம் அதிகமாகும்.

 அப்பொழுது உங்களுக்கு 300$ என்பது சாதரணமாக பெறகூடிய வருமானமாக இருக்கும். 

உங்களுக்கு மேலும் வருமானம் பெற எண்ணம் இருந்தால் Free membership- ல் இருந்து upgrade செய்து அதிக வருமானம் பெறலாம்.
இதில் வருமானத்தை பெற LIBERTAGIA நிறுவனம். தன் நிறுவனத்தின் பெயரிலே நமக்கு மாஸ்டர் கார்டை வழங்குகிறது. அதன் முலம் நம் வருமானத்தை பெற்றுகொள்ளலாம். 

குறிப்பு - இத்தளத்தில் ஒரு கணினியில் ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை...உங்கள் குடும்ப உறுபினர்களுக்கு ID PROOF மற்றும் BANK AC இருந்தால் அனைவருக்கும் கணக்கை துவங்கி நீங்கள் வருமானம் பெறலாம்.

இந்த தளத்தில் எப்படி உறுப்பினர் கணக்கு தொடங்குவது? எப்படி பணம் சம்பாதிப்பது? என்பதை பற்றி பார்ப்போம்


Step1:பின்வரும் Register button கிளிக் செய்யவும்

 http://libertagia.com/jesusantony

Step2: பிறகு confirm பட்டன் கிளிக் செய்யவும் 

Step3: இப்பொது பின்வரும் திரை ஒன்று தோன்றும்.அதில் உங்கள் விவரங்களை சரியாக கொடுங்கள். 

Step4:
Member Info இங்கு உங்களுக்கு விருப்பமான யூசர்நேம் கொடுங்கள்

Personal Info
First name and Surname: இங்கு உங்கள் பெயரை கொடுங்கள்

Document: உங்கள் ட்ரிவிங் லிசென்செஸ்(Driving licence), வோட்டர் ஐடி(voter id), பான் கார்டு(pan card) இதில் ஏதோனும் ஒன்று ID PROOF நம்பர் கொடுங்கள்

Date of birth: உங்களுடைய பிறந்த வருடம்,மாதம்,தேதி கொடுங்கள்

Email: இங்கு உங்கள் மின்னசல் முகவரியை கொடுங்கள்

Confirm email::திரும்பவும் மின்னசல் முகவரியை கொடுங்கள்

Password: இங்கு உங்களுக்கு தேவையான Password enter செய்யுங்கள்.password enter செய்யும் போது எண்கல்,குறியீடுகள் சிறிய abcd மற்றும் பெரிய ABCD ஆகியவற்றை கலந்து பயன்படுத்துங்கள்

Confirm password: திரும்பவும் உங்கள் Password enter செய்யுங்கள்
Pincode: உங்கள் பின்கோடு(pincode no ) எண்கல் கொடுங்கள்

Confirm pincode:மீண்டும் உங்கள் பின்கோடு(pincode no) எண்கல் கொடுங்கள்

Captcha:ஆருகிலுல்ல எழுத்துகளை அப்படியா பார்த்து பிழையின்றி டைப் செய்யுங்கள் 

இறுதியாக Register என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய libertagia தளத்தில் இருந்து ஒரு confirmation மெயில் வரும்.உங்கள் libertagia கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.இனிமேல் உங்கள் வேலையை தொடங்கலாம்.
இனி உங்கள் அக்கௌன்ட் login செய்யுங்கள்.

Step5: libertagia தளத்தில் login செய்த பிறகு.task button கிளிக் செய்யவும்.

Step6 பிறகு.click here to do task button கிளிக் செய்யவும் 

Step7: பிறகு.click here to do task button கிளிக் செய்தவுடன் .do task captacha code வரும் பிறகு go to task click செய்தவுடன் நியூ window ஓபன் ஆகும்

Step8: அதில் 90 நிமிடங்கள் வரும்.பின்பு captacha code டிபே செய்து submit பட்டன் கிளிக் செய்யவும்.இத போல் 15 task பண்ண வேண்டும்.15 task ஒரோ நரத்தில் செய்து முடிக்க வேண்டும் 

For More details : www.facebook.com/freeonlinejobssite

Payment proof : 


Read More

பிரபலமான இடுகைகள்