20 டிச., 2013

Phone Nomber ( நம்பரை ) வைத்து Adress ஐ கண்டு பிடிக்கலாம் வாங்க..

Posted by Anto Navis
images

இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன்.

எமக்கு வரும் Wrong  Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

 யாராவது Wrong Call பண்ணி எம்மை தொந்தரவுகள் செய்தால் அவருடைய நம்பரை வைத்து   அவர் யார்?  அவருடைய விலாசம் என்ன என்பதை கண்டு பிடிக்கலாம்.




இது Sri Lanka Telecom டைய நம்பர். இது எல்லோருக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. இதை Install பண்ணத் தேவையில்லை அதனால் பயன்படுத்துவது இலகு.



images+(1)

இது ஒரு சிறிய Aplication ஆகும். இதை இன்ஸ்டால் பண்ணாமல் உபயோகிக்கலாம். இதை சிலபேர் அறிந்திருக்கலாம். இருந்தாலும் கூட அநேகமானோருக்கு  தெரியாது என்பதால் அதை உங்களுக்கு இப்பொழுது நாம் வழங்குகிறோம்.

 கீழுள்ள link ஐ அழுத்தி அந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். அதை உங்களது கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது Phone நம்பரை மாத்திரம் கொடுத்தால் உரியவருடைய விலாசம் என்பவற்றை கண்டுபிடிக்கலாம்.

எவ்வாறு Download செய்வது?

1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

**************************





நன்றி நண்பர்களே..!!
email-world-iconஇந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

14 கருத்துகள்:

  1. blank
  2. guide
  3. blank

    Kindly mention,working in srilanka only.

    பதிலளிநீக்கு
  4. blogger_logo_round_35
    பதில்கள்
    1. guide

      shortcuta varathu friend winrar file la than varum crcta check pani download panunga friend its works only in srilanka

      நீக்கு
  5. blank

    hi we can find address in india ?

    பதிலளிநீக்கு
  6. blogger_logo_round_35
    பதில்கள்
    1. guide

      ithu srilankala matum than friend work agum

      Direct link to download the file

      http://www.mediafire.com/download/d0up7g64glv55ay/SLT+REVERSE+DIRECTORY+2011.rar

      enjoy :)

      நீக்கு
  7. blogger_logo_round_35

    india la use panna etha mathri ethavathu application erunthal therivikavum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. guide

      kandipakaga thaeruvikuraen friend india la ula matheri ithu varaiku enaku theriyala theirnja kadnipaga post panuraen thank you for your valuable comment friend

      join my blog and get new updates :)

      நீக்கு
  8. blogger_logo_round_35
    பதில்கள்
    1. guide

      Thank U for your great support my dear friend !!!

      keep watching and stay connected share it to all ur friends to social networks!!

      thank u ..

      நீக்கு

பிரபலமான இடுகைகள்