ஹாய்.........
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு பேஸ்புக் தொடர்பானது அதாவது இன்று பெரும்பாலும் எல்லா நண்பர்களும் பேஸ்புக் பாவனையாளர்கள் இருந்த போதும் சில நண்பர்களுக்கு இந்த பேஸ்புக் பற்றிய முழு விபரம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர்.......
எல்லோருக்கும் சில பிரச்சினைகள் வரும் அதாவது உங்களுடைய முகநூல் மற்றும் Twitter, Gmail கணக்குகள் திருடப்படுது. அது பற்றிதான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.
உங்களுடைய கணக்குகள் எவ்வாறு திருப்படுகின்றது ? திருடுவது எவ்வாறு?
*குறிப்பு: நான் பேஸ்புக் அடிப்படையாக கொண்டு இந்த பதிவு இருக்கிறது இது போல உங்களுடைய Twitter, Gmail, மற்றைய கணக்குகள் இவ்வாறுதான் திருடப்படும் & படலாம்.
உங்களுடைய கணக்கு திருடுவதட்கான காரணம்:
- முதலில் உங்களுடைய Password

நீங்கள் கொடுக்கும் Low password
ex : Raseem123, Raseem, NICNumber, Mobile, Lover Name இவ்வாறான Password
- அடுத்தது நீங்கள் Login செய்யும் முறை
இந்த படத்தில் உள்ளது போல அதில் கிளிக் செய்து Login செய்தால் நீங்கள் உங்களுடைய கணினியினை Off செய்தலும் அது மீண்டும் Login செய்யப்படும்
உங்களுடைய நண்பர்கள் கணினியில் பயன்படுத்தினால் உங்களுடைய நண்பர்கள் திருடுவதுக்கு சந்தர்ப்ப, உள்ளது
- அடுத்தது Forgot Password கொடுத்து உங்களுடைய கணக்கினை திருடுவது

இதில் சில கணக்கு எடுக்கலாம் அது நீங்கள் கொடுக்கும் Password மற்றும் உங்களுடைய Profile Info மிகவும் கவனம் கொடுக்க வென்றும்
- இன்று அதிகளவு உங்களுடைய கணக்கு திருடப்படுவது இவ்வாறுதான்

இந்த வழிமுறை அதிளவு Hacker தெரிந்திருக்கும் அதாவது Facebook போல உள்ள ஒரு Facebook உருவாக்கி உங்களுடைய கணக்கினை திருட முடியும்

இதை பார்த்தல் பேஸ்புக் போல இருக்கும் ஆனால் அதன் URL பார்த்தல் பேஸ்புக் என்று இருக்காது மேலே படத்தில் உள்ளது போல எதசும் ஒரு URL இருக்கும்
இது பேஸ் புக் மற்றும் இல்லை வேற கணக்குகளுக்கும் இந்த முறையில் ஹாக் செய்யலாம்
- Software மூலம் ஹக் செய்வது

இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் பணம் கொடுத்தால் மாத்திரம் தான் இந்த Software மூலம் ஹக் செய்யலாம்
0 comments:
கருத்துரையிடுக