4 மார்., 2014

அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி | HOW TO FIND YOUR LOSTED MOBILES

Posted by Anto Navis
அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளையும் கண்டு பிடிப்பதற்கான ஒரு வழி.  இதற்கு நீங்கள் பின்வரும் வழிகளை பின்பற்றினால் போதுமானது.

Google-toys-around-with-the-Android-Market,-changes-name-to-Google-Play           அனைவரும் ஆன்ட்ராய்ட் மொபைல் ஒன்று வாங்கியவுடன் செய்யும் உடனடி வேலை Google Play Store பயனர் கணக்கு ஒன்று ஆரம்பிப்பது ஆகும் ஏனெனில் அதன் ஊடாக தான் பில்லியன் கணக்கான இலவச மொபைல் ஆப்ளிக்கேஷன்களை தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த  பிளே ஸ்டோர் கணக்கு Google மற்றும் உதவி கொண்டு தொலைந்து போன உங்கள் கையடக்க தொலைபேசியை கண்டு பிடிக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?

பின்வரும் படிமுறைகளை உங்கள் தொலைபேசியில் செய்யவும்
1.உங்கள் மெனுவில் Google Settings Application ற்கு செல்லவும்

2.அதில் Android Device Manager என்பதில் Tab செய்யவும்.

3.அடுத்து வரும் பக்கத்தில் கீழே காட்டப்பட்டு உள்ளது போல இரண்டு ஆப்ஷன்களையும் Tick செய்யவும்

Find your lost Android device with Android Device Manager

4.அடுத்து Activate என்பதை கிளிக் செய்து வெளியேறவும்

5.அடுத்து உங்கள் கணணியில் பின்வருமாறு செய்யவும்

நீங்கள் உங்கள் Play store கணக்கை ஆரம்பிக்கும் போது கொடுத்த Gmail முகவரி மற்றும் Password ஞாபகம் இருக்கிறது தானே? இல்லை என்றால் ஞாபக படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் Google கணக்கில் செய்து கொள்ளுங்கள். அதன் பின் கீழே தரப்பட்டுள்ள லின்க் கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும்.

Click Here To Go Device Manage SIte

Find your lost Android device with Android Device Manager


நீங்கள் இப்போது இருப்பது Google Android Device Manager எனும் பக்கத்தில் ஆகும் அங்கே உங்கள் தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும். இந்த விசேட தளத்தில் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம்,அதனை Ring செய்ய வைப்பது மட்டுமன்று அதனை Lock செய்யவும் முடியும்.
நீங்கள் இந்த பக்கத்தில் உன்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகளை பிந்தொடர முடியும்.இந்த சேவையை உங்கள் இன்னொரு தொலைபேசியின் ஊடாக  செய்ய முடியும். இதற்கு உங்கள் இன்னொரு மொபைலில் Play Store சென்று எனும்  Android Device Manager மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.

Download Android Device Manager
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்