31 டிச., 2013
எந்தவித மென்பொருளும் இல்லாமல் USB Drive களை பார்மெட் செய்ய
Posted by Anto Navis in: pen drive tricks
எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணினியில் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங்சிஸ்ட்டம் மூலமாகவே USB Drive களை பார்மெட் செய்ய முடியும்.
முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஒப்பன் செய்ய வேண்டும்.
பின் My computer யை ஒப்பன் செய்து Drive எந்த கோலன் என்பதை குறித்துகொண்டு command prompt ல் Format என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.
அடுத்ததாக பார்மெட் செய்ய ரெடி, என்று Enter கீயை அழுத்த சொல்லும் பின் எண்டர் கீயை அழுத்தவும்.
பார்மெட் ஆக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் பார்மெட் ஆகிவிடும்.
விரும்பினால் Drive க்கு பெயரை இங்கேயே எழுதலாம்.
அவ்வளவு தான் இனி Drive களை பார்மெட் செய்வது எளிதாகும்
நன்றி நண்பர்களே..!!
About Admin of the Blog:

Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
0 comments:
கருத்துரையிடுக