1 ஜன., 2014
கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கப் பயன்படும் மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள்...
Posted by Anto Navis in: மென்பொருள்
மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள் - Microsoft's new software
உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது புதிய மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது.
கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே, அதில் இருக்கிற கேம்சைகளைத்தான் நாம் விரும்பியிருப்போம். இது சிறுவயதில் ஏற்படும் ஒரு அதீத ஆர்வம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சில சமயம் விரும்பி விளையாடுவது Computer Games கள்தான்...
Computer Game கள்தான் விளையாட வேண்டுமா? விளையாடுபவர்களே அந்த கேம்களை உருவாக்கினால் என்ன? என்று யோசித்து செயல்படுத்தியன் விளைவுதான் தற்போது மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கேம்ஸ் உருவாக்கும் மென்பொருள்.
இந்த மென்பொருளைக் கொண்டு நீங்களே கேம்ஸ்களை உருவாக்க முடியும். இந்த மென்பொருளுக்கு KODU என பெயரிட்டிருக்கின்றனர்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களே கேம்ஸ் உருவாக்கலாம். இதற்கு உங்களுக்கு எந்த ஒரு கணினி மொழியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை... சாதாரணமானவர்களும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி computer Games களை உருவாக்கலாம். அவ்வளவு எளிமையான செயல்முறைகள் அடங்கியுள்ளது.
தற்போது படிக்காதவர்கள் கூட கணினியைப் பயன்படுத்தி வரும் காலம் இது. கணினி பயன்பாடு அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதி அற்புத முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த KODU Games Creating software கொண்டு xbox என்று சொல்லப்படும் சாதனத்திற்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் இதனுடைய எளிமையான பயன்பாட்டை....!!!!
KODU மென்பொருளை ஆதரிக்கும் இயங்கு தளங்கள்:
1. Windows 7
2. Windows xp
3. Windows vista
மேலும்
A graphics card that supports DirectX 9.0c and Shader Model 2.0 or higher is required. .NET Framework 3.5 or higher is required. XNA Framework 3.1 Redistributable is required.
எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
நன்றி நண்பர்களே..!!
About Admin of the Blog:
Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
0 comments:
கருத்துரையிடுக