12 ஜன., 2014

விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி?

Posted by Anto Navis

Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். 
இதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது. 
1. முதலில் Windows installer என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
2. அடுத்து அதை ஓபன் செய்யுங்கள். Windows 7 or Vista என்றால் கீழே உள்ளது போல வரும் அதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. இப்போது வரும் விண்டோவில் நீங்கள் எந்த Drive – இல் OS இன்ஸ்டால் செய்ய போகிறீர்கள் என்பதோடு User Name, Password – ஐ குறிப்பிட வேண்டும்.

4. இப்போது இது 500MB அளவுக்கு டவுன்லோட் ஆகும். இதற்கு சில நிமிடங்கள் முதல் மணி நேரம் வரை ஆகலாம். உங்கள் இணைய வேகத்தை பொறுத்தது.ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்கள் கணினியில் வேலைகளை செய்யலாம். 


5.இன்ஸ்டால் ஆன பிறகு நீங்கள் உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். 


6. Restart ஆனவுடன் கீழே உள்ளது போல வரும், இப்போது நீங்கள் Ubuntu – வை தெரிவு செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 



6 கருத்துகள்:

  1. enno da laptop la BOOTMGR Is Missing Nu varuthu Ithuku enna Pannalam

    பதிலளிநீக்கு
  2. unga lap la ula boot managaer file mising agge irukum friend athunala than unga system run agala nenga system a format panina sari agedum friend Chinna Thambi

    பதிலளிநீக்கு
  3. தமிழக அரசு இலவச கனிணி யில் BOSS LINUX பயன் படுத்துகிறேன் எவ்வாறு உபுண்டு பயன் படுத்துவது ? உதவவும்

    பாலச்சந்திரன்

    பதிலளிநீக்கு
  4. Hai Balachandren Sir nenga unga system a format panitu ubuntu os intsall panunga work agum but nenga unga ram matum increase panunga Balachandren apathan ubuntu working speed knjam boost agum

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்