4 மார்., 2014

Folderக்கு எப்படி password கொடுத்து lock செய்வது

Posted by Anto Navis
ஒரு document fileஐ நீங்கள் மட்டுமே படிக்கும் படி செய்யலாம் . இதற்கு நீங்கள் password கொடுக்க வேண்டும். 

password கொடுத்த பிறகு அந்த பாஸ்வேர்டைச் சரியாகக் கொடுத்தால் தான் பிறகு அந்த document ஐ திறக்க முடியும் .

 password ஐ சரியாகக் கொடுக்க வில்லை என்றால் அல்லது password மறந்துவிட்டால் அந்த document ஐ நீங்கள் மறந்துவிட வேண்டியதுதான்.

 எனவே நன்றாக யோசித்து முடிவெடுத்து பாஸ்வேர்ட் கொடுத்து டாகுமெண்ட்டை பாதுகாக்கவும்.


Document ஐ திறந்து பின் “Save As” என்ற பிரிவினை File மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். save as dialog box இல் “Tools” பட்டனைக் கிளிக் செய்திடவும். 


இங்கு கிடைக்கும் மெனுவில் “General Options” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். 

இப்போது “Save”dialog box திறக்கப்படும். இதில் password அமைத்திடத் தேவையான dialog box கிடைக்கும். 

முதல் பாஸ்வேர்டை Password to open text boxல் அமைக்கவும். பின்னர் “Password to modify” என்ற பாக்ஸில் இரண்டாவது பாஸ்வேர்டை அமைக்கவும்.


பிறகு dialog boxன் ok பட்டனைக் click செய்திடவும். பின்னர் word “Password to modify” என்ற டயலாக் பாக்ஸை passwordகளை உறுதி செய்திடத் திறக்கும். ஒரு பாஸ்வேர்டின் அதிக பட்ச நீளம் 15 chr மட்டுமே. 


மீண்டும் document ஐ திறக்கவும் document ஐ edit செய்திடவும் அமைத்த பாஸ்வேர்டுகளைத் தவறின்றி அமைக்கவும். பின் டயலாக் பாக்ஸை ஒன்றன் பின் ஒன்றாக ok click செய்து close செய்யவும் . 

அதன்பின் save as dialog boxல் உள்ள save பட்டனை click செய்து வெளியேறவும். இனி டாகுமெண்ட்டைத் திறந்து படிக்க ஒரு பாஸ்வேர்டும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த ஒரு dialog boxம் தந்தால் மட்டுமே உங்களுடைய document கிடைக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------

எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்