14 செப்., 2014

ஆண்ட்ராய்டு என்றால் என்ன ? வாங்க நண்பர்களே தெரிந்து கொள்வோம் !!!

Posted by Anto Navis

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

Photo: ஆண்ட்ராய்டு என்றால் என்ன ?

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?
ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.

அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை பத்திர்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich, jelly bean, KitKat போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்