7 மே, 2015

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை நம் தளத்திலும் காணலாம், அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Posted by Anto Navis
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை  8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வுமுடிவு  நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. 
12th result 2015, 12th result, 12th first mark, 12th percentage, 12th state first, 12th district first, 12th result websites, 12th result websites 2015

மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி , மாதம், வருடத்தினை பதிவு செய்து , தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின்போது மதிப்பெண்களும் தெரிந்துகொள்ளலாம். 
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in 

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வுமுடிவை அறிந்து கொள்ளலாம்.

incoming search tags

12th result 2015, 12th result, 12th first mark, 12th percentage, 12th state first, 12th district first, 12th result websites, 12th result websites 2015

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்