19 ஜூன், 2015
பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?
Posted by Anto Navis in: blogger tips blogger tips and tricks blogger tricks blogger tutorials
இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன். பதிவர்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டியது Related Post Gadget. ஏன் என்றால் நம் வலை பதிவிற்கு பதிவை படிக்க வருபவர்கள், அவர்கள் தேடிவந்த
பதிவு சம்பந்தமான பதிவுகளை தேடி படிப்பதிலேயே அதிக
ஆர்வம் காட்டுவார்கள்.
அதனால் நாம் அவர்கள் படிக்கும் பதிவின் கீழேயே அதற்க்கு சம்பந்தமான பதிவுகளை பட்டியலிட இந்த Related Post Gadget உதவுகிறது. இதனால் பதிவை படிக்க வருபவர்கள் பதிவுகளை தேடாமல் மிக சுலபமாக படிக்க வசதியாய் இருக்கும். இதனால் வாசகர்கள் வரத்து அதிகரிக்கும்.
Related Post Gadget 'ஐ சுலபமாக இணைக்கலாம் அதற்க்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளேன்.
1. முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு Dashboard ==> Design ==> Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
3. பிறகு ( CTRL+F ) அழுத்தி <data:post.body/> இந்த கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே. இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

Related post

</b:if>

இப்போது Save Template என்பதை தேர்வு செய்து வெளியேறுங்கள்.
var maxNumberOfPostsPerLabel = 5;
maxNumberOfPostsPerLabel = 5;
உங்களுக்கு பதிவின் கீழ் எத்தனை பதிவுகள் தேவையோ அதர்கேற்றர்ப்போல் எண்ணிக்கையை இங்கே மாற்றிக் கொள்ளலாம்.
இந்த Related Post Gadget ஐ வைத்து உங்கள் வலைப்பதிவை மேலும் அழகாக்கிக் கொள்ளுங்கள்.
நன்றி... மீண்டும் சந்திப்போம்..................
About Admin of the Blog:
Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்

இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...

இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...

தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...

Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...

பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...

ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
0 comments:
கருத்துரையிடுக