22 ஆக., 2015
உங்கள் பேஷ்புக்கில் ஆபாச படமா? வாங்க சரி செஞ்சிடலாம்!
Posted by Anto Navis in: தொழில்நுட்பம் in தமிழ் மென்பொருள் computer tricks facebook tricks
நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள்ஹாக் செய்யப்பட்டு வருகிறது.ஹாக் செய்பவர்கள் உங்கள்டைம்லைனில ் ஆபாசவீடியோக்களை பதிவிட்டு உங்கள்நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக்செய்கிறார்க ள். ஒன்றல்ல இரண்டல்லநூற்றுக ்கணக்கான விடியோக்கள்டைம் லைனில் பதிவாகிறது.இதை எதோ ஹாக் ப்ரோக்ராம்கொண்ட ு நடத்துகிறார்கள் . (இந்த ஹாக்செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட்புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள்செய்யவேண ்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUPசெய்துகொள ்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download
a copy of your Facebook data. மூலம் BACKUP
செய்துகொள்ளுங்க ள்.
# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert
when anyone logs into your account from a new device or
browser. -> அனைத்து Notificationsம்
வருவது போல செட்டிங்செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள்கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள்மூலம் திரும்ப பெறலாம். Settings -> SecuritySetting s -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள்வரைக்க ும் தேர்வு செய்ய முடியும்.உங்களு க்கு நெருக்கமான, கம்ப்யூட்டர்சற் று நன்கு தெரிந்தஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
Settings -> Timeline and Tagging Settings -
> who can add things to my timeline? -> Review postsfriends tag you in before they appear on your timeline? ->
ENABLED.
# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில்வரும்வெ ளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.
NEW UPDATE:
ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான்பேசிய வரைக்கும், அவர்களுடையகம்ப் யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில்இருந்த ு Log-out செய்யவோ, அந்தபதிவுகளை நீக்கவோ, அல்லது சில
மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை .ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில்இ ருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்றமுடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் BrowserCookies மூலமே உங்கள் கணக்கை ஹாக்செய்வதாக நினைக்கிறேன். முடிந்தஅளவு Browser Settingsல் Remember passwordஎடுத்து விடவும். மேலும்,ஒவ்வொரு முறையும்
ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது ClearHistory கொடுத்து Browser Cookies உட்படஅழித்துவிட வும். சில ப்ரௌசெர்களில்ஒவ ்வொரு முறையும் நாம் வெளியேறும்போதுத ானாகவேHistoryCl eaningசெயும்படி இருக்கிறது. முடிந்தஅளவு அதையும் பயன்படுத்தலாம். .
About Admin of the Blog:
Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
0 comments:
கருத்துரையிடுக