பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ். newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம். அதற்கான வழி இதோ. முதலில்
Dashboard>> Design >> Edit HTML சென்று
Expand Widget
Templates என்பதற்கு முன் உள்ள
கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். பிறகு
Next Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.
<img alt='Next' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggpLgb8XOzqd23qAZ34EsF0y1zpWcaiCtAw-V3LO7Utb8GdrUpP8WXiAdTzmIH_Or48-xzeYdl-23llxXCErgncl89oU9HC7YDB1h37irzkXJO_5R9JTqLIM4rtxv3c_0nLZlZhDU5Wr4/?imgmax=800' title='Next'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.
<img alt='previous' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRJ4ojLh1lF_cpdu7yolZAgy2voetfYMqZMYwJt1qCJdFoU7_W2_BC13Ly5r3FrXlNjdTm6cPj1Oe8jhdHEEWpAJC2OXg8kGNYo8uU8ELzg0jca6G4X7gqNGg5uL9kC3a-ePk8C14W3Qw/?imgmax=800' title='previous'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.
<img alt='home' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_j16oE5P1HosWBzqvL4K-nCsQnhVsfwBp-9VnRXG2BJqmmg6u8gdkNsYfA1Qe-vv25Sd5CUZT6ygZQwgN1R0_yQsJyXGZWy_iPoBQ3VB2SUnSwe718jFJrXqeC5yKdIyGMtZ15Urxmpk/?imgmax=800' title='home'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி....
0 comments:
கருத்துரையிடுக