4 மார்., 2014

WIRELESS PASSWORD தொலைந்து விட்டதா ?

Posted by Anto Navis

உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .

இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available.இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .

இதன் மூலம் தொலைந்து போன உங்கள் கடவுச் சொல்லை எளிதாக கண்டறியலாம் .இங்கே சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .



In English :

Wireless network password finder software free download


Did you lost your wireless network password ? or you dont know about your wireless password? dont worry


It happens to us all. We forget what the wireless key is for our network. This makes it difficult or impossible to connect an additional computer to the network. Thankfully there is an easy solution.


There is a program called Wireless Key View available free to download. There is no installation, as it is a standalone executable file, which is great. Once run, it will display a list of your saved wireless network names along with their wireless key.

Click here to free download
------------------------------------------------------------------------------------------------------------------------

எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்