8 பிப்., 2014

Task Manager has been disabled by your administrator

Posted by Anto Navis
உங்கள் கணினியில் சில நேரம் ctrl+alt+del  button ஐ press செய்யும்போது Task Manager has been disabled by your administrator இது மாதிரியான சிறிய window open ஆகும் .இதற்கு என்ன காரணம் தெரியுமா ..?இன்று இதை எப்படி நிவர்த்தி செய்வது பற்றி பார்ப்போம் .கணினி துறையில் நன்கு தெரிந்தவர்களுக்கு இது பெரிய விஷயம் கிடையாது அவர்களே சரி செய்து விடுவார்கள் .


உங்கள் கணினியின் desktop இல் 

Start>Run>gpedit.msc>ok
 
2]Double click on Administrative Templates under the User Configuration.
 
3] Now double click on System. Select Ctrl+Alt+Del options. Double click on it.
 
4]Select Remove Task Manager. Right click on it and select Properties. If this setting isenabled and users try to start Task Manager, a message appears explaining that a policy prevents the action. So by disabling the policy, you are enabling the Task Manager.((Click Setting>Select Disabled radio button>Apply/OK)


------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்