முதலில் முக்கியமான விசியம் உங்களுடைய கணினியில் தேவையானவை எதாவது டெஸ்க்டாப் இல் வைத்திருந்தால் அதனை முதலில் வேறு இடத்திற்கு வைத்து விடுங்கள் (ஏனென்றால் os போட்ட பிறகு டெஸ்க்டாப் இல் உள்ள அனைத்தும் அழிந்து விடும் ) #அப்பரம் localdisk :c தான் os பதிவிடும் அதானால் குழப்பம் ஏதும் வராமலிருக்க c: கு உங்களுடையபெயரை வைத்து விடுங்கள்
அப்புறம் os cd யை உள்ளே போட்டு விட்டு restart பட்டன் அழுத்தி விடுங்கள்
பிறகு Escape பட்டனை அழுத்தி கொண்டு இருங்கள் press any key என திரையில் தோன்றும் போது எதாவது ஒரு key ஐ அழுத்துங்க அப்புறம் கீழே பாருங்க அது போல வரும் கொஞ்ச நிமிடம் காத்திருங்க >(அப்போ விண்டோஸ் file load ஆகி கொண்டிருக்ம்
குறிப்பு :மறுபடியும் press any key என வந்தால் அழுத்த கூடாது அப்படி செஞ்சால் மறுபடியும் முதல்ல இருந்து வரும்
பிறகு சரியான குடுத்து (பொதுவாக அதிலே சரியாகத்தான் வரும் ஒரு வேலை தவறாக வந்தால் மாற்றிக்கொளவும் )
next குடுக்கவும்
பிறகு வரும் விண்டோ வில் இன்ஸ்டால் now குடுக்க வேண்டும்
பிறகு i accept the licence terms கொடுத்து next கொடுக்க வேண்டும்
பிறகு வரும் விண்டோ வில் custom தேர்வு செய்து
பிறகு வருவதில் நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை முதல்ல localdisk:c தான தங்களுடைய பெயரை மாதி வச்சிங்க இப்போ அந்த பெயருள போய் கிளிக் பண்ணுக
பிறகு next கொடுத்து விட்டால் தங்களுடைய os run ஆகும் சிறிது நேரம் காத்திருக்கவும்
இப்படி ஒவ்வொன்றாக ரன் ஆகும் காத்திருங்கள்
இவ்வாறு முடிந்த பின் மறுபடியும் விண்டோஸ் restart ஆகும்
#மறுபடியும் press any key வந்துச்சின்னு அழுத்தி விட்டுராதிங்க அப்புறம் முதல்ல இருந்து தான் வரணும்
அப்படி வந்த பிறகு கடைசியாக உள்ள ஒன்று முழுமையாக இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருங்கள்
இப்படி தோன்றுவதில் restart now கொடுங்கள்
மறுபடுயும் reastart ஆகி ரன் ஆகும் காத்திருங்கள்
பிறகு வரும் விண்டோ வில் உங்கள் விருப்பம் போல் வையுங்கள்
பிறகு பாஸ்வர்ட் கொடுப்பதெல்லாம் உங்கள் விருப்பம்
முக்கியாமனது product key கேற்கும் சரியான இருந்தால் உள்ளிடவும் இல்லை என்றால் next தேர்ந்தெடுக்கவும்
பிறகு தேதி நேரம் இதை சரியாக கொடுத்து next குடுங்க
அப்புறம் கீழே பாருங்க
அவ்வளவு தான் முடிந்தது ரன் ஆகும்
os போட்டு முடித்த பிறகு நீங்கள் டிரைவர்ஸ் கட்டாயமாக போட வேண்டும் இல்லை என்றால் எதுவுமே முறையாக ஓடாது
டிரைவர்ஸ் cd வைத்திருந்தால் அதை வைத்து சுலபமாக இன்ஸ்டால் செய்யுங்க இல்லை என்றால் இணையத்தில் தேடி பெறுங்கள்
முழுமையாக os ,டிரைவர்ஸ் போட்ட பிறகு
வைரஸ் சாப்ட்வேர் >>மிகவும் முக்கிய மான ஒன்று அதனை கணினியில் கட்டாயம் backup வைத்திருக்க வேண்டும் அதனை இன்ஸ்டால் செய்து முழுமையாக ஸ்கேன் செய்யுங்க....
தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே !!!!!! !!!
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
Ok brother na w8 install pannitan indha format romba simple ah irukku thankz.....
பதிலளிநீக்குHm thank u so much frnd please share it to all ur frnds ... Www.facebook.com/technologyincomputer like and share
பதிலளிநீக்கு