
16 செப்., 2014
Android ரூட்டிங் என்றால் என்ன?
Posted by Anto Navis in: Android Tricks
ரூட்டிங் என்றால் என்ன?

இப்ப நீங்க ஒரு டெஸ்க்டாப் கணினி வைத்து இருக்கீங்க ,அதில் விண்டோஸ் Xp Os இருக்கு , இப்ப அதில்விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்ய என்ன செய்வீங்க ?
ஹார்ட் டிஸ்க் பார்மாட் செய்துட்டு பூட்டடபிள் சீடீ போட்டுஅதில் இருந்து இன்ஸ்டால் செய்வீங்க இல்லையா,
அதே மாதிரி தாங்க இதுவும் ஆன்ட்ராய்டில் வரும் ஆன்ட்ராய்ட் மென்பொருளை அழித்துவிட்டு உஙக்ளுக்கு பிடித்த உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்மாடல் சப்போர்ட் செய்யும் வேறு கஸ்டம் ரோம்களை இணையத்தில்இருந்து தரவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
1.முதலில் BootLoader Unlock செய்ய வேண்டும் ,
பூட்லோடர் என்றால்உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பூட்ஆவதற்கு தேவையான பைல்கள்அங்கு ஸ்டோர் செய்து வைக்க பட்டிருக்கும் , அதை அன்லாக் செய்தால்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்
2.அடுத்து"ரூட்டிங்" செய்யயணும் , ரூட் செய்வதால் நீங்கள் ஆன்ட்ராய்ட்மொபைலில் எல்லா முக்கிய பைல்களையும் ஆக்ஸ்சஸ் செய்ய முடியும் .புதிய ரோம் இன்ஸ்டால் செய்வதற்கு இந்த இரண்டும் கண்டிப்பாக செய்யனும்
3.பூட்லோடர் அன்லாக் செய்த பிறகு தான் கண்டிப்பாக ரூட் செய்ய வேண்டும்
இரண்டையும் செய்த பிறகு நீங்கள்உங்களுக்கு பிடித்த கஸ்டம் ரோம்இன்ஸ்டால்செய்யலாம், ஆன்லாக்கிங் & ரூட்டிங் ஒவ்வொரு மொபைலிர்க்கும் வித்தியாசப்படும், தப்பாக செய்தால் மொபைல் பூட்டாகமல் கூட போகலாம். இணையத்தில் கொஞ்சம் நேரம் செலவழித்து , ஆராய்ந்து ரூட் செய்யுங்கள்
About Admin of the Blog:

Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
0 comments:
கருத்துரையிடுக