17 செப்., 2014

உங்கள் Facebook Profile Picture ஐ க்ளிக் அல்லாதவாறு மாற்றலாம் !!!!!

Posted by Anto Navis

01. முதலில் உங்கள் Facebook Account இல் நுழைந்து கொள்ளுங்கள்.

02. இப்போது உங்களது Timeline இல் சென்று உங்கள் Profile Picture இல் க்ளிக்   செய்யுங்கள்



03.கீழுள்ள படத்தில் காட்டியது போல்  Only Me என்பதை Select செய்யுங்கள்.



அவ்வளவுதான் , பின்னர் வேறு ஒரு Profile இல் இருந்து உங்கள் Profile Picture இனை க்ளிக் செய்து பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்