8 மார்., 2018

பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி?

Posted by Anto Navis
handeyes.jpg
பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி என்பதை பார்ப்போம். இது மிகவும் சுலபமான வேலைதான்.  உங்களுடைய widget ஐ திறந்து ( CTRL+F )  கீகளை பயன்படுத்தி பின்வரும் எழுத்துகளை தேடி "Enter your email address:" இவற்றை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள  கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்துக்கொள்ளுங்கள். <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMnngtLgtoBY9nPZBBC1ZP3VpGaT3AhE2_pW9Zp_O5VfM7_7Ly5p7CKFWpBDNR-dkZPHjO1hM3mgt88Bpwl1Oq4xH4DB2H8qNpJEN9BkEYYVZDsR3pVhz9neJZ2gCGYQK82sx2aY7-Efs/s1600/Hand.gif"...
Read More

பிளாகரில் Older post, Newer Post, Home பட்டன் வைப்பது எப்படி?

Posted by Anto Navis
Home_Button
பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.   முதலில் Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget  Templates என்பதற்கு முன் உள்ள  கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு  Next Button  இந்த கோடிங்கை கண்டுபிடித்து. <data:newerPageTitle/> கீழே...
Read More

19 நவ., 2015

Anna University Reschedule Exam Date for Postponed Exams Due to Rain 2015

Posted by Anto Navis
Annadurai_statue
Anna University released latest reschedule notification for exams that has been postponed due to inclement weather ie) rain . As per latest notification , all exams will be conducted in December 2015 & January 2016 for U.G / P.G of anna university affiliated engineering colleges semester exams. Anna Univ UG/PG Reschedule Exam Date 2015 : Original Exam Date Reschedule Exam Date November 12, 2015 FN / AN Thursday December...
Read More

13 நவ., 2015

பேஸ்புக் தளத்தை அதிகமாக யார்/எப்படி உபயோகிக்கிறார்கள்? [Infographic]

Posted by Anto Navis
Facebook-icon-300x300
பேஸ்புக் மிகப்பெரிய சமூக இணையதளம். சுமார் 700 மில்லியன் பயனர்களை கொண்ட ஒரே மிகப்பெரிய தளம் பேஸ்புக். இணையத்தில் சமூக தளங்கள் உபயோகிப்பவர்களில் 57% பேர் பேஸ்புக் தளத்தை தான் உபயோகிக்கிறார்கள். இதற்கடுத்த நிலையில் ட்விட்டர்(37%), Linkedin(6%), Myspace(1%) போன்ற தளங்கள் உள்ளன. இந்த பேஸ்புக் தளத்தை யார் அதிகமாக உபயோகிக்கிறார்கள் எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்ற தகவல்களை கீழே பார்ப்போம். இந்த தகவல்களை JESS3 உருவாக்கி உள்ளது. இந்த...
Read More

வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

Posted by Anto Navis
.com/blogger_img_proxy/
முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம்.அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில்...
Read More

7 நவ., 2015

ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்துகொள்ளும் ஸ்மார்ட்போன் வரப் போகுது!

Posted by Anto Navis
.com/blogger_img_proxy/
சார்ஜர் மற்றும் வெளிப்புற மின்சார உபகரணங்கள் ஏதுமின்றி தானாகவே ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்துகொள்ளும் புதிய நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போன்களிலிருந்து வெளியாகும் ரேடியோ பிரிக்வென்ஸியை அப்படியே மின்சாரமாக மாற்றி பேட்டரியில் சேமித்துக் கொள்கிறது இந்த புதிய தொழில்நுட்பம். பொதுவாக, செல்போன் சிக்னல்களை ஈர்க்கும் போதுதான் ஸ்மோர்ட்போன்களின் 90 சதவீத மின்சாரம் வீணாகிறது. புதிய தொழில்நுட்பத்தில்...
Read More

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

Posted by Anto Navis
download+(7)
ம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?  1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். 2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள். 3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering...
Read More

22 ஆக., 2015

உங்கள் பேஷ்புக்கில் ஆபாச படமா? வாங்க சரி செஞ்சிடலாம்!

Posted by Anto Navis
.com/blogger_img_proxy/
நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள்ஹாக் செய்யப்பட்டு வருகிறது.ஹாக் செய்பவர்கள் உங்கள்டைம்லைனில் ஆபாசவீடியோக்களை பதிவிட்டு உங்கள்நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக்செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்லநூற்றுக்கணக்கான விடியோக்கள்டைம்லைனில் பதிவாகிறது.இதை எதோ ஹாக் ப்ரோக்ராம்கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக்செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட்புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள்செய்யவேண்டியது...
Read More

கூகுளுக்கு போட்டியாக பேஸ்புக் சர்ச் எஞ்ஜின் ரெடியாமில்லே!

Posted by Anto Navis
.com/
தேடியந்திரம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது கூகுள்தான். அதிகம் அறியப்பட்ட தேடியந்திரமாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் தேடியந்திரமாகவும் கூகுள்தான் இருக்கிறது.இணையத்தில் தகவல் தேவையா? கூகுளில் தேடு! இணையத்தை பயன்படுத்த வேண்டுமா? கூகுளில் தேடு! கூகுள் பற்றியே ஒரு சந்தேகமா? அதையும் கூகுளில் தேடு! இப்படி, எல்லாவற்றுக்கும் கூகுளை நாடுவது இயல்பாக இருக்கிறது. கூகுளும் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை. நாடி வருபவர் தேடும் தகவலை அது...
Read More

31 ஜூலை, 2015

போலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது

Posted by Anto Navis
.com/blogger_img_proxy/
                                                    நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின்  NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம்...
Read More

2 ஜூலை, 2015

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Posted by Anto Navis
gmail-logo
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc. சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது?? Cc: Carbon Copy நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும்...
Read More

25 ஜூன், 2015

Fake Mail ID - போலியான மின்னஞ்சல் முகவரி கண்டுபிடிக்க

Posted by Anto Navis
fake+mailer
நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால்...
Read More

பிரபலமான இடுகைகள்